சிட்ருனாஸ் இல்கவுச்காஸ்
Appearance
அழைக்கும் பெயர் | பிக் சி (Big Z) |
---|---|
நிலை | நடு நிலை |
உயரம் | 7 ft 3 in (2.21 m) |
எடை | 260 lb (118 kg) |
சங்கம் | என். பி. ஏ. |
அணி | கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் |
பிறப்பு | சூன் 5, 1975 கௌனாஸ், லித்துவேனிய சோவியத் சமூகவுடைமைக் குடியரசு, சோவியத் ஒன்றியம் |
தேசிய இனம் | லித்துவேனியர் |
தேர்தல் | 20வது மொத்தத்தில், 1996 கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1994–இன்று வரை |
முன்னைய அணிகள் | அட்லெடாஸ் கௌனாஸ் (லித்துவேனியா) (1994–96) |
விருதுகள் | Two-time NBA All-Star (2003, 2005) 1997-98 Schick All-Rookie First Team 1998 Schick Rookie Game MVP |
சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் (லித்துவேனிய மொழி:Žydrūnas Ilgauskas, பிறப்பு - ஜூன் 5, 1975) ஒரு லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 2.21 மீட்டர் உயர்வு இல்கவுச்காஸ் என். பி. ஏ.-இல் யாவ் மிங் தவிர மிக உயரமாந ஆட்டக்காரர் ஆவார்.