சிட்ருனாஸ் இல்கவுச்காஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்ருனாஸ் இல்கவுச்காஸ்
அழைக்கும் பெயர்பிக் சி (Big Z)
நிலைநடு நிலை
உயரம்7 ft 3 in (2.21 m)
எடை260 lb (118 kg)
சங்கம்என். பி. ஏ.
அணிகிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
பிறப்புசூன் 5, 1975 (1975-06-05) (அகவை 48)
கௌனாஸ், லித்துவேனிய சோவியத் சமூகவுடைமைக் குடியரசு, சோவியத் ஒன்றியம்
தேசிய இனம் லித்துவேனியர்
தேர்தல்20வது மொத்தத்தில், 1996
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
வல்லுனராக தொழில்1994–இன்று வரை
முன்னைய அணிகள் அட்லெடாஸ் கௌனாஸ் (லித்துவேனியா) (1994–96)
விருதுகள்Two-time NBA All-Star (2003, 2005)
1997-98 Schick All-Rookie First Team
1998 Schick Rookie Game MVP


சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் (லித்துவேனிய மொழி:Žydrūnas Ilgauskas, பிறப்பு - ஜூன் 5, 1975) ஒரு லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 2.21 மீட்டர் உயர்வு இல்கவுச்காஸ் என். பி. ஏ.-இல் யாவ் மிங் தவிர மிக உயரமாந ஆட்டக்காரர் ஆவார்.