லெப்ரான் ஜேம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லெப்ரான் ஜேம்ஸ்
அழைக்கும் பெயர் கிங் ஜேம்ஸ்
நிலை சிறு முன்நிலை (Small forward)
உயரம் 6 ft 9 in (2.06 m)
எடை 260 lb (118 kg)
அணி கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
பிறப்பு திசம்பர் 30, 1984 (1984-12-30) (அகவை 32)
ஏக்ரன், ஒகைய்யோ
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி இல்லை
தேர்தல் 1வது overall, 2003
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
வல்லுனராக தொழில் 2003–இன்று வரை
விருதுகள் 2003 Naismith Prep Player of the Year
2004 Rookie of the Year
2004 ESPY Best Breakthrough Athlete
2005 All-NBA Second Team
2006 All-NBA First Team
2007 All-NBA Second Team
2-time NBA All-Star Game MVP


லெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெப்ரான்_ஜேம்ஸ்&oldid=2218561" இருந்து மீள்விக்கப்பட்டது