இலெப்ரோன் ஜேம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலெப்ரோன் ஜேம்சு
2014இல் இலெப்ரோன்
2014இல் இலெப்ரோன்
2014இல் இலெப்ரோன்
நிலைSmall forward
உயரம்6 ft 8 in (2.03 m)
எடை250 lb (113 kg)
சங்கம்என்பிஏ
அணிகிளீவ்லாந்து கவாலியர்சு
சட்டை எண்#23
பிறப்புதிசம்பர் 30, 1984 (1984-12-30) (அகவை 38)
ஏக்ரன் (ஒகைய்யோ)
தேசிய இனம் அமெரிக்கர்
வல்லுனராக தொழில்2003–இன்று வரை


லெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெப்ரோன்_ஜேம்சு&oldid=2975758" இருந்து மீள்விக்கப்பட்டது