கிளீவ்லாந்து கவாலியர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளீவ்லாந்து கவாலியர்சு
2017–18 கிளீவ்லாந்து கவாலியர்சு பருவம்
கிளீவ்லாந்து கவாலியர்சு logo
கூட்டம்கிழக்கு
பகுதிமத்திய
நிறுவியது1970
வரலாறுகிளீவ்லாந்து கவாலியர்சு
1970–தற்போது வரை[1][2]
அரங்கம்குயிக் லோன்சு அரங்கம்
அமைவிடம்கிளீவ்லாந்து, ஓகியோ
அணி நிறங்கள்வைன், தங்கம், நேவி நீலம், கருப்பு[3][4]
                   
பொது மேலாளர்Vacant
தலைமை பயிற்சியாளர்டைரோன் லூ
உரிமைடேன் கில்பேர்ட்[5]
ஜெப் சோகன் (உப தலைவர்)
நெட் போர்ப்ஸ் (உப தலைவர்)
கோர்டன் குன்ட் (சிறுபான்மை உரிமையாளர்)
அசர் ரெய்மேந்து (சிறுபான்மை உரிமையாளர்)
சேர்ப்பு(கள்)கண்டன் சார்ஜ்
வெற்றிக்கிண்ண தொடர்கள்1 (2016)
கூட்ட தலைப்புக்கள்4 (2007, 2015, 2016, 2017)
பகுதி தலைப்புக்கள்6 (1976, 2009, 2010, 2015, 2016, 2017)
ஓய்வு பெற்ற எண்கள்7 (7, 11, 22, 25, 34, 42, 43)
வலைwww.nba.com/cavaliers
சீருடை
இல்லம் jersey
Team colours
இல்லம்
வெளியே jersey
Team colours
வெளியே
மாற்று jersey
Team colours
மாற்று

கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் (Cleveland Cavaliers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் அமைந்துள்ள குயிகன் லோன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், மார்க் ப்ரைஸ், லெப்ரான் ஜேம்ஸ்.

2007/08 அணி[தொகு]

கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
33 டெவின் ப்ரெளன் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 100 யூ.டி.எஸ்.ஏ. (2002)ல் தேரவில்லை
45 கெனியல் டிக்கென்ஸ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 98 ஐடஹோ 50 (2000)
1 டேனியல் கிப்சன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 86 டெக்சாஸ் 42 (2006)
11 சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் நடு நிலை  லித்துவேனியா 2.21 118 லித்துவேனியா 20 (1996)
23 லெப்ரான் ஜேம்ஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 109 செயின்ட் வின்சென்ட் செயின்ட் மேரி, OH (உயர்பள்ளி) 1 (2003)
19 டேமன் ஜோன்ஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 86 ஹியூஸ்டன் (1998)ல் தேரவில்லை
27 டுவேன் ஜோன்ஸ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 114 செயின்ட் ஜோசஃப்ஸ் (2005)ல் தேரவில்லை
3 அலெக்சான்டர் பாவ்லொவிச் புள்ளிபெற்ற பின்காவல்  மொண்டெனேகுரோ 2.01 105 ஐரோலீக் 19 (2003)
32 ஜோ ஸ்மித் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 102 மேரிலண்ட் 1 (1995)
20 எரிக் சுனோ பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 93 மிச்சிகன் மாநிலம் 43 (1995)
3 வாலி செர்பியாக் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 111 மையாமி (ஒஹைய்யோ) 6 (1999)
12 பிலி தாமஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 100 கேன்சஸ் (1998)ல் தேரவில்லை
17 ஆண்டர்சன் வரேஜாவ் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 109 ஸ்பெயின் 30 (2004)
4 பென் வாலஸ் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 109 வர்ஜீனியா ஒன்றியம் (1995)ல் தேரவில்லை
2 டெலாண்டே வெஸ்ட் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 82 செயின்ட் ஜோசஃப்ஸ் 24 (2004)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா மைக் ப்ரெளன்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NBA.com/Stats–Cleveland Cavaliers seasons". National Basketball Association. செப்டம்பர் 15, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 29, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "History: Team by Team" (PDF). Official National Basketball Association Guide 2016-17. National Basketball Association. September 23, 2016. March 25, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Cavaliers Logo Suite Evolves to Modernize Look". Cleveland Cavaliers. May 31, 2017. http://www.nba.com/cavaliers/releases/updated-logo-170531. பார்த்த நாள்: June 13, 2017. 
  4. "Cleveland Cavaliers Reproduction and Usage Guideline Sheet". NBA Properties, Inc. August 10, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Dan Gilbert Confirms Contract Has Been Signed to Purchase Cleveland Cavaliers Basketball Team; Rights to Operate Gund Arena". Cleveland Cavaliers. January 3, 2005. November 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.