உள்ளடக்கத்துக்குச் செல்

பென் வாலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென் வாலஸ்
அழைக்கும் பெயர்பிக் பென் (Big Ben)
நிலைவலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை240 lb (109 kg)
அணிகிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
பிறப்புசெப்டம்பர் 10, 1974 (1974-09-10) (அகவை 49)
வைட் ஹால், அலபாமா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவர்ஜீனியா ஒன்றியம்
தேர்தல்தேரவில்லை
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
முன்னைய அணிகள் வாஷிங்டன் விசர்ட்ஸ் (1996-1999), ஒர்லான்டோ மேஜிக் (1999-2000), டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (2000-2006), சிகாகோ புல்ஸ் (2006-2008)
விருதுகள்NBA Defensive Player of the Year (2002, 2003, 2005, 2006)
4-time NBA All Star
6-time All NBA Defensive Team


பென் வாலஸ் (ஆங்கிலம்:Ben Wallace, பிறப்பு - செப்டம்பர் 10, 1974) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_வாலஸ்&oldid=2975729" இலிருந்து மீள்விக்கப்பட்டது