டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
Appearance
டிட்ராயிட் பிஸ்டன்ஸ் | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | மத்திய |
தோற்றம் | 1941 |
வரலாறு | ஃபோர்ட் வெயின் (சோல்னர்) பிஸ்டன்ஸ் (1941–1957) டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (1957–இன்று) |
மைதானம் | த பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ் |
நகரம் | ஆபர்ன் ஹில்ஸ், மிச்சிகன் |
அணி நிறங்கள் | சிவப்பு, வெள்ளை, நீலம் |
உடைமைக்காரர்(கள்) | வில்லியம் டேவிட்சன் |
பிரதான நிருவாகி | ஜோ டூமார்ஸ் |
பயிற்றுனர் | மைக்கல் கரி |
வளர்ச்சிச் சங்கம் அணி | ஃபோர்ட் வெயின் மாட் ஆண்ட்ஸ் |
போரேறிப்புகள் | NBL: 2 (1944, 1945) NBA: 3 (1989, 1990, 2004) |
கூட்டம் போரேறிப்புகள் | 7 (1955, 1956, 1988, 1989, 1990, 2004, 2005) |
பகுதி போரேறிப்புகள் | NBL: 4 (1943, 1944, 1945, 1946) NBA: 11 (1955, 1956, 1988, 1989, 1990, 2002, 2003, 2005, 2006, 2007, 2008) |
இணையத்தளம் | pistons.com |
டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (Detroit Pistons) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மிச்சிகன் மாநிலத்தில் டிட்ராயிட்டின் ஒரு புறநகரம் ஆபர்ன் ஹில்ஸ் நகரில் அமைந்துள்ள பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஐசேயா தாமஸ், ஜோ டுமார்ஸ், பில் லேம்பியர், டெனிஸ் ராட்மன், பென் வாலஸ், சான்சி பிலப்ஸ்.
2007/08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]