உள்ளடக்கத்துக்குச் செல்

ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
ஹியூஸ்டன் ராகெட்ஸ் logo
ஹியூஸ்டன் ராகெட்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி தென்மேற்கு
தோற்றம் 1967
வரலாறு சான் டியேகோ ராகெட்ஸ்
1967-1971
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
1971-இன்று
மைதானம் டொயோடா சென்டர்
நகரம் ஹியூஸ்டன், டெக்சஸ்
அணி நிறங்கள் சிவப்பு, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) லெஸ்லி அலெச்கான்டர்
பிரதான நிருவாகி டெரில் மோரி
பயிற்றுனர் ரிக் ஏடல்மன்
வளர்ச்சிச் சங்கம் அணி ரியோ கிரான்டே வேலி வைப்பர்ஸ்
போரேறிப்புகள் 2 (1994, 1995)
கூட்டம் போரேறிப்புகள் 4 (1981, 1986, 1994, 1995)
பகுதி போரேறிப்புகள் 4 (1977, 1986, 1993, 1994)
இணையத்தளம் rockets.com

ஹியூஸ்டன் ராகெட்ஸ் (Houston Rockets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் ஹியூஸ்டன் நகரில் அமைந்துள்ள டொயோடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஹகீம் ஒலாஜுவான், க்ளைட் ட்ரெக்ஸ்லர், சார்ல்ஸ் பார்க்லி, ரால்ஃப் சேம்ப்சன், ட்ரேசி மெக்ரேடி, யாவ் மிங்.

2007/08 அணி[தொகு]

ஹியூஸ்டன் ராகெட்ஸ் - 2007-2008 அணி

அணி வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
12 ரேஃபர் ஆல்ஸ்டன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 79 ஃபிரெஸ்னோ மாநிலம் 39 (1998)
31 ஷேன் பாடியே சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 104 டியுக் 6 (2001)
0 ஏரன் புருக்ஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.83 73 ஓரிகன் 26 (2007)
3 ஸ்டீவ் ஃபிரான்சிஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 95 மேரிலன்ட் 2 (1999)
19 மைக் ஹாரிஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 1.98 109 ரைஸ் (2005)ல் தேரவில்லை
44 சக் ஹேஸ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 1.98 110 கென்டக்கி (2005)ல் தேரவில்லை
2 லூத்தர் ஹெட் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 84 இலினொய் 24 (2005)
8 பாபி ஜாக்சன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.85 84 மினசோட்டா 23 (1997)
14 கார்ல் லான்டிரி சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 113 பர்டியு 31 (2007)
1 ட்ரேசி மெக்ரேடி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 101 மவுண்ட் சயன் கிறிஸ்தவ அகாடெமி (டரம், வட கரொலைனா) 9 (1997)
55 டிகெம்பே முடம்போ நடு நிலை  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2.18 118 ஜார்ஜ்டவுன் 4 (1991)
20 ஸ்டீவ் நோவாக் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 106 மார்க்கெட் 32 (2006)
4 லுயீஸ் ஸ்கோலா வலிய முன்நிலை  அர்கெந்தீனா 2.06 107 டிஏயூ செராமிகா (ஐரோலீக) 56 (2002)
33 லோரென் வுட்ஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.18 118 அரிசோனா 46 (2001)
11 யாவ் மிங் நடு நிலை  சீனா 2.26 141 ஷாங்காய் ஷார்க்ஸ் (சீனா) 1 (2002)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா ரிக் ஏடல்மன்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூஸ்டன்_ராக்கெட்ஸ்&oldid=1349286" இலிருந்து மீள்விக்கப்பட்டது