டாமினீக் வில்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாமினீக் வில்கின்ஸ்
1996 Dominique Wilkins Panathinaikos.jpg
அழைக்கும் பெயர்யூமன் ஹைலைட் ஃபிலிம் (The Human Highlight Film)
நிலைசிரு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை200 lb (91 kg)
பிறப்புசனவரி 12, 1960 (1960-01-12) (அகவை 62)
பாரிஸ், பிரான்ஸ்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஜோர்ஜியா
தேர்தல்3வது overall, 1982
யூட்டா ஜேஸ்
வல்லுனராக தொழில்1982–1999
முன்னைய அணிகள் அட்லான்டா ஹாக்ஸ் (1982-1994), லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (1994), பாஸ்டன் செல்டிக்ஸ் (1994-1995), பனதினயிகோஸ் (கிரீஸ்) (1995-1996), சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் (1996-1997), ஃபோர்ட்டிடூடோ பொலொஞா (இத்தாலி) (1997-1998), ஒர்லான்டோ மேஜிக் (1999)
விருதுகள்* 9x NBA All Star (1986-94)


ஜாக் டாமினீக் வில்கின்ஸ் (Jacques Dominique Wilkins, பிறப்பு - ஜனவரி 12, 1960) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். தலைசிறந்த "ஸ்லாம் டங்க்" செய்யர வீரர்கலில் இவர் ஒன்று ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். வில்கின்ஸின் என். பி. ஏ. ஒழுக்கம் 1982ல் வெளிப்பட்டு 1999ல் முடிந்தது; நடுவில் இரண்டு ஆண்டு ஐரோப்பாவில் விளையாடினார். இவரின் என். பி. ஏ.-இல் மிகவும் உயர்ந்த ஆண்டுகள் அட்லான்டா ஹாக்ஸ் அணியில் விளையாடினார், ஆனால் என். பி. ஏ. கடைசிப் போட்டிகளை வெற்றிப்படவில்லை; இவரின் ஒரே போரேறிப்பு (Championship) ஐரோலீகில் பனதினயிகோஸ் அணியில் வெற்றிபெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமினீக்_வில்கின்ஸ்&oldid=2975762" இருந்து மீள்விக்கப்பட்டது