மைக் பிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக் பிபி
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 1 in (1.85 m)
எடை190 lb (86 kg)
அணிஅட்லான்டா ஹாக்ஸ்
பிறப்புமே 13, 1978 (1978-05-13) (அகவை 45)
செரி ஹில், நியூ ஜெர்சி
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஅரிசோனா
தேர்தல்2வது overall, 1998
வேங்கூவர் கிரிச்லீஸ்
வல்லுனராக தொழில்1998–இன்று வரை
முன்னைய அணிகள் வேங்கூவர் கிரிச்லீஸ் (1998-2001), சேக்ரமெண்டோ கிங்ஸ் (2001-2008)
விருதுகள்1996-97 Pac-10 Freshman of the Year
1997-98 First Team All-American
1997-98 Pac-10 Player of the Year
1997-98 All-Pac-10
1998-99 NBA All-Rookie First Team


மைக் பிபி (ஆங்கிலம்:Mike Bibby, பிறப்பு - மே 13, 1978) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் அட்லான்டா ஹாக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_பிபி&oldid=2975727" இலிருந்து மீள்விக்கப்பட்டது