மிசூரி பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Salus Populi (இலத்தீன்: மக்களின் நல்வாழ்வு)[1] |
|---|---|
| வகை | அரசு |
| உருவாக்கம் | 1839 |
| வேந்தர் | டாக்டர் பிரேடி ஜே. டீட்டன் |
| Provost | டாக்டர். பிரயன் எல். ஃபாஸ்டர் |
கல்வி பணியாளர் | 4,149 (2007)[2] |
நிருவாகப் பணியாளர் | 12,165 (2007)[2] |
| மாணவர்கள் | 28,405 (2007)[2] |
| பட்ட மாணவர்கள் | 21,551 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 6,702 |
| அமைவிடம் | , , |
| வளாகம் | ஊர், 1,358 ஏக்கர்கள் (2.12 sq mi) (5.50 கிமீ²) |
| நிறங்கள் | கருப்பு, தங்கம்[3] |
| தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, பெரிய 12 |
| நற்பேறு சின்னம் | ட்ரூமன் த டைகர் |
| இணையதளம் | www.missouri.edu |
மிசோரி பல்கலைக்கழகம் (University of Missouri), ஐக்கிய அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.