கிரெக் ஓடென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரெக் ஓடென்
அழைக்கும் பெயர்ஜி.ஓ.
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 0 in (2.13 m)
எடை257 lb (117 kg)
அணிபோர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
பிறப்புசனவரி 22, 1988 (1988-01-22) (அகவை 36)
பஃபலோ, நியூ யோர்க்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஒகைய்யோ மாநிலம்
தேர்தல்1வது overall, 2007
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
வல்லுனராக தொழில்2007–இன்று வரை
விருதுகள்awards = 2005 and 2006 PARADE High School Player of the Year
2005 and 2006 Gatorade Nat'l. Player of the Year
2006 McDonald's All-American
2006 Naismith Prep Player of the Year1972 ABA Rookie of Year
2007 AP All-American 1st Team


கிரெக்கொரி வெயின் ஓடென் அல்லது கிரெக் ஓடென் (ஆங்கிலம்:Gregory Wayne Oden, பிறப்பு - ஜனவரி 22, 1988) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். 2007 என். பி. ஏ. தேர்தலில் போர்ட்லன்ட் அணி இவரை முதலாம் தேர்வு செய்தார்கள். இவர் என். பி. ஏ.-இல் முதலாம் ஆண்டில் முட்டியை கெடுத்து ஆண்டு முழுவதும் விளையாடமுடியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெக்_ஓடென்&oldid=2975790" இலிருந்து மீள்விக்கப்பட்டது