ரஷீத் வாலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஷீத் வாலஸ்
அழைக்கும் பெயர்ஷீத்
நிலைவலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம்6 ft 11 in (2.11 m)
எடை230 lb (104 kg)
அணிடிட்ராயிட் பிஸ்டன்ஸ்
பிறப்புசெப்டம்பர் 17, 1974 (1974-09-17) (அகவை 47)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவட கரோலினா பல்கலைக்கழகம்
தேர்தல்4வது overall, 1995
வாஷிங்டன் புலெட்ஸ்
வல்லுனராக தொழில்1995–இன்று வரை
முன்னைய அணிகள் வாஷிங்டன் புலெட்ஸ் (1995-1996), போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1996-2004), அட்லான்டா ஹாக்ஸ் (2004)
விருதுகள்4x NBA All-Star (2000, 2001, 2006, 2008)


ரஷீத் அப்துல் வாலஸ் (ஆங்கிலம்:Rasheed Abdul Wallace, பிறப்பு - செப்டம்பர் 17, 1974) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷீத்_வாலஸ்&oldid=2975783" இருந்து மீள்விக்கப்பட்டது