உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்ட்ரே இக்வொடாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட்ரே இக்வொடாலா
அழைக்கும் பெயர்இகி (Iggy), த அதர் ஏஐ (The Other A.I.)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை207 lb (94 kg)
சங்கம்என். பி. ஏ.
அணிபிலடெல்பியா 76அர்ஸ்
சட்டை எண்#9
பிறப்புசனவரி 28, 1984 (1984-01-28) (அகவை 40)
ஸ்பிரிங்ஃபீல்ட், இலினொய்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஅரிசோனா
தேர்தல்9வது overall, 2004
பிலடெல்பியா 76அர்ஸ்
வல்லுனராக தொழில்2004–இன்று வரை
விருதுகள்2006 T-Mobile Rookie Challenge MVP


ஆன்ட்ரே டைலர் இக்வொடாலா (ஆங்கிலம்:Andre Tyler Iguodala, பிறப்பு - ஜனவரி 28, 1984) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பிலடெல்பியா 76அர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரே_இக்வொடாலா&oldid=2975737" இலிருந்து மீள்விக்கப்பட்டது