ஓரிகன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரிகன் பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Oregonensis
குறிக்கோளுரைMens agitat molem
(இலத்தீன்: "மனம் உடலை நகர்த்தும்")
வகைஅரசு
உருவாக்கம்1876
நிதிக் கொடை$ 454 மில்லியன் [1]
தலைவர்டேவிட் பி. ஃப்ரோமாயர்
நிருவாகப் பணியாளர்
1,666
பட்ட மாணவர்கள்16,475
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,919
அமைவிடம்யூஜீன், ஓரிகன்,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்நகரம்
நற்பேறு சின்னம்ஓரிகன் டக் (வாத்து)
இணையதளம்www.uoregon.edu

ஓரிகன் பல்கலைக்கழகம் (University of Oregon), ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் 1876 ல் நிறுவப்பட்டது.[2] கார்னேஜி அறக்கட்டளை ஓரிகன் பல்கலைக்கழகத்தை 1 அடுக்கு 1 RU / VH (மிக உயர்ந்த ஆராய்ச்சி செயல்பாடுகள்) கொண்ட பல்கலைக்கழகம் என வகைப்படுத்துகிறது.[3]

குறிப்புக்கள்[தொகு]

  1. US News (2007). "University of Oregon Endowment" (பி.டி.எவ்). US News. 2007-03-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://uoregon.edu/our-history
  3. http://uonews.uoregon.edu//archive/news-release/2011/1/uo-improves-top-tier-us-research-institutions

வெளி இணைப்புக்கள்[தொகு]