ஸ்டீவ் நேஷ்
தோற்றம்
| | |
| நிலை | பந்து கையாளு பின்காவல் (Point guard) |
|---|---|
| உயரம் | 6 ft 3 in (1.91 m) |
| எடை | 178 lb (81 kg) |
| அணி | பீனிக்ஸ் சன்ஸ் |
| பிறப்பு | பெப்ரவரி 7, 1974 ஜொஹனஸ்பர்க், தென்னாப்பிரிக்கா |
| தேசிய இனம் | கனடர் |
| கல்லூரி | சான்டா கிலாரா |
| தேர்தல் | 15வது overall, 1996 பீனிக்ஸ் சன்ஸ் |
| வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
| முன்னைய அணிகள் | பீனிக்ஸ் சன்ஸ் (1996-1998), டாலஸ் மேவரிக்ஸ் (1998-2004) |
| விருதுகள் | 2005 NBA MVP 2006 NBA MVP Six-time All-Star Five-time All-NBA selection |
ஸ்டீவென் ஜான் நேஷ் அல்லது ஸ்டீவ் நேஷ் (Stephen John Nash, பிறப்பு - பெப்ரவரி 7, 1974) கனடாவில் பிறந்த கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஃபீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
