கிரிஸ் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரிஸ் பால்
அழைக்கும் பெயர் சிபி3
நிலை பந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம் 6 ft 0 in (1.83 m)
எடை 175 lb (79 kg)
அணி நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
பிறப்பு மே 6, 1985 (1985-05-06) (அகவை 28)
வின்ஸ்டன்-சேலம், வட கரோலினா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி வேக் ஃபாரச்ட்
தேர்தல் 4வது overall, 2005
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
வல்லுனராக தொழில் 2005–இன்று வரை
விருதுகள் 2008 NBA All-Star
2005-06 NBA Rookie of the Year



கிரிஸ்தஃபர் இமேன்யுவல் பால் அல்லது கிரிஸ் பால் (Christopher Emmanuel Paul, பிறப்பு - மே 6, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_பால்&oldid=1372168" இருந்து மீள்விக்கப்பட்டது