உள்ளடக்கத்துக்குச் செல்

பேரன் டேவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரன் டேவிஸ்
அழைக்கும் பெயர்பி டிடி (B-Diddy)
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 3 in (1.91 m)
எடை215 lb (98 kg)
அணிலாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ்
பிறப்புஏப்ரல் 13, 1979 (1979-04-13) (அகவை 45)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரியூ.சி.எல்.ஏ.
தேர்தல்3வது overall, 1999
ஷார்லட் ஹார்னெட்ஸ்
வல்லுனராக தொழில்1999–இன்று வரை
முன்னைய அணிகள் ஷார்லட்/நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (1999-2005), கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (2005-2008)
விருதுகள்Two-time All-Star
Playstation Skills Challenge
Third Team All-NBA 2003-2004


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baron Davis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


பேரன் வால்டர் லூயிஸ் டேவிஸ் (ஆங்கிலம்:Baron Walter Louis Davis, பிறப்பு - ஏப்ரல் 13, 1979) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரன்_டேவிஸ்&oldid=2975746" இலிருந்து மீள்விக்கப்பட்டது