இலங்கை மேலாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தீவு
Island of Ceylon
1948–1972
கொடி of Ceylon
கொடி
of Ceylon
சின்னம்
நாட்டுப்பண்: "சிறீ லங்கா தாயே"
தலைநகரம்கொழும்பு
பேசப்படும் மொழிகள்சிங்களம், தமிழ், ஆங்கிலம்
சமயம்
பௌத்தம், இந்து, இசுலாம், கிறித்தவம்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
ஆட்சியாளர் 
• 1948-1952
ஜோர்ஜ் VI
• 1952-1972
எலிசபெத் II
மகாதேசாதிபதி 
• 1948-1949
ஹென்றி மொங்க்-மேசன் மூர்
• 1949-1954
ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு
• 1954-1962
ஒலிவர் குணதிலக்க
• 1962-1972
வில்லியம் கொபல்லாவ
பிரதமர் 
• 1948-1952
டி. எஸ். சேனநாயக்க
• 1952-1953
டட்லி சேனநாயக்க
• 1953-1956
ஜோன் கொத்தலாவல
• 1956-1959
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
• 1970-1972
சிறிமாவோ பண்டாரநாயக்கா
சட்டமன்றம்நாடாளுமன்றம்
செனட் சபை
பிரதிநிதிகள் சபை
வரலாற்று சகாப்தம்20ம் நூற்றாண்டு
• விடுதலை
4 பெப்ரவரி 1948
22 மே 1972
பரப்பு
194865,610 km2 (25,330 sq mi)
195665,610 km2 (25,330 sq mi)
196265,610 km2 (25,330 sq mi)
197165,610 km2 (25,330 sq mi)
மக்கள் தொகை
• 1948
7060000
• 1956
8100000
• 1962
11000000
• 1971
12800000
நாணயம்இலங்கை ரூபாய்
முந்தையது
பின்னையது
பிரித்தானிய இலங்கை
இலங்கை

இலங்கை மேலாட்சி (Dominion of Ceylon) அல்லது இலங்கைத் தீவு (இன்றைய இலங்கை) 1948 ஆண்டு முதல் 1972 வரை பிரித்தானியாவின் மேலாட்சி ("டொமினியன்", அல்லது ஆணிலப்பதம்) ஆக இருந்தது. 1948 இல் பிரித்தானிய இலங்கை இலங்கை மேலாட்சியாக விடுதலை பெற்றது. 1972 மே 22 இல் இலங்கை மேலாட்சி பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் குடியரசாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் இலங்கை (ஸ்ரீலங்கா) என மாற்றப்பட்டது. இலங்கை மேலாட்சி தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. இந்தியாவின் தெற்குக் கரையில் இருந்து 31 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Ashley Havinden, Michael. Colonialism and development: Britain and its tropical colonies, 1850-1960. p. 12. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. "Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
  3. "Ceylon Independent, 1948-1956". World History at KMLA. பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மேலாட்சி&oldid=2611098" இலிருந்து மீள்விக்கப்பட்டது