இலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2014-2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2014–15 இலங்கை துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்
Flag of New Zealand.svg
நியூசிலாந்து
Flag of Sri Lanka.svg
இலங்கை
காலம் டிசம்பர் 21, 2014 – சனவரி 29, 2015
தலைவர்கள் பிரண்டன் மெக்கல்லம் (1-6 ஒநாப)
கேன் வில்லியம்சன் (7வது ஒநாப)
அஞ்செலோ மத்தியூஸ் (1-4 ஒநாப)
லகிரு திரிமான்ன (5-7 ஒநாப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கேன் வில்லியம்சன் (396) குமார் சங்கக்கார (215)
அதிக வீழ்த்தல்கள் டிரென்ட் போல்ட் (11) நுவன் பிரதீப் (7)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 7-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 4–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கேன் வில்லியம்சன் (295) திலகரத்ன டில்சான் (397)
அதிக வீழ்த்தல்கள் மிட்ச்செல் மெக்கிளெனகன் (10) நுவான் குலசேகர (8)
தொடர் நாயகன் கேன் வில்லியம்சன் (நியூசி)

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2014 டிசம்பர் 26 முதல் 2015 சனவரி 29 வரை நியூசிலாந்தில் இரண்டு தேர்வு ஆட்டங்களிலும், ஏழு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. சியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும், 4–2 என்ற கணக்கில் ஒருநள் போட்டியிலும் வெற்றி பெற்றது.

நான்காவது ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் காயமடைந்ததை அடுத்து, லகிரு திரிமான்ன மீதியான மூன்று போட்டிகளுக்கும் தலைமை தாங்கினார். நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடதால், கேன் வில்லியம்சன் அப்போட்டிக்குத் தலைவராக இருந்து விளையாடினார்.

இச்சுற்றுப் பயணம் முடிந்தவுடன் இலங்கை அணி 2015 உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இப்பிராந்தியத்திலேயே தங்கியிருக்கும்.

குழுக்கள்[தொகு]

தேர்வுகள் ஒருநாள்
 நியூசிலாந்து  இலங்கை  நியூசிலாந்து  இலங்கை

பயிற்சிப் போட்டி[தொகு]

நியூசிலாந்து போர்டு லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

21–22 டிசம்பர்r 2014
போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு
குயீன்ஸ்டவுன் நிகழ்வு மையம், குயீன்ஸ்டவுன் ,நியூசிலாந்து
நடுவர்கள்: டிம் பர்லனே (நிசி) , பில் ஜோன்ஸ் (நிசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வு[தொகு]

26–30 டிசம்பர் 2014
அறிக்கை
441 (85.5 ஓவர்கள்)
பிரண்டன் மெக்கல்லம் 195 (134)
அஞ்செலோ மாத்தியூஸ் 3/39 (12 ஓவர்கள்)
138 (42.4 ஓவர்கள்)
அஞ்செலோ மாத்தியூஸ் 50 (85)
டிரென்ட் பூல்ட் 3/25 (11 ஓவர்கள்)
107/2 (30.4 ஓவர்கள்)
ரோஸ் டெய்லர் 39* (63)
சமிந்த எரங்கா 1/20 (7 ஓவர்கள்)
407 (154 ஓவர்கள்)
திமுத் கருணாரத்தின 152 (363)
டிம் சௌத்தி 4/91 (37 ஓவர்கல்)
நியூசிலாந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி
ஆக்லி ஓவல், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம் (நியூசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • தரிந்து கௌசல் (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
 • பிரண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து அணியின் அதிவிரைவான நூறு ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தார்.[1]

இரண்டாவது தேர்வு[தொகு]

3–7 சனவரி 2015
அறிக்கை
221 (55.1 ஓவர்கள்)
கேன் வில்லியம்சன் 69 (115)
நுவான் பிரதீப் 4/63 (16 ஓவர்கள்)
356 (102.1 ஓவர்கள்)
குமார் சங்கக்கார 203 (306)
ஜிம்மி நீஷம் 3/42 (11 ஓவர்கள்)
524/5d (172 ஓவர்கள்)
கேன் வில்லியம்சன் 242* (483)
நுவான் பிரதீப் 3/117 (37 ஓவர்கள்)
196 (72.4 ஓவர்கள்)
லகிரு திரிமான்ன 62* (144)
மார்க் கிரெய்க் 4/53 (18 ஓவர்கள்)
நியூசிலாந்து 193 ஓட்டங்களால் வெற்றி.
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்கி)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • குமார் சங்கக்கார (இல) 12,000 ஓட்டங்களைப் பெற்ற 5வது துடுப்பாளராக சாதனை படைத்தார்.[2]

ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]

1வது ஒருநாள் போட்டி[தொகு]

11 சனவரி 2015
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
218/9 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
219/7 (43 ஓவர்கள்)
மகேல ஜயவர்தன 104 (107)
மிட்ச்செல் மெக்கிளெனகன் 4/36 (10 ஓவர்கள்)
கோரி ஆன்டர்சன் 81 (96)
திலகரத்ன டில்சான் 2/28 (7 ஓவர்கள்)
நியூசிலாந்து 3 விக்கெட்டுகளால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: கிறிஸ் காஃபனி (நியூ), நைஜல் லோங் (இங்.)
ஆட்ட நாயகன்: கோரி ஆன்டர்சன் (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2வது ஒருநாள் போட்டி[தொகு]

15 சனவரி 2015 (ப/இ)
அறிக்கை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
248 (50 ஓவர்கள்)
 இலங்கை
252/4 (47.4 ஓவர்கள்)
திலகரத்ன டில்சான் 116 (127)
மாட் என்றி 2/34 (9.4 ஓவர்கள்)
இலங்கை 6 விக்கெட்டுகளால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன்
நடுவர்கள்: கிறிஸ் காஃபனி (நியூ), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இல)
 • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3வது ஒருநாள் போட்டி[தொகு]

17 சனவரி 2015
அறிக்கை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
145/3 (28.5 ஓவர்கள்)
மார்ட்டின் கப்டில் 66* (78)
அஞ்செலோ மாத்தியூஸ் 3/21 (6.5 ஓவர்கள்)
ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஈடன் பூங்கா, ஆக்லன்ட்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி), நைஜல் லோங் (இங்)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் மூன்று தடவைகள் இடைநிறுத்தப்பட்டது. 28.5 ஓவர்களின் பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

4வது ஒருநாள் போட்டி[தொகு]

20 சனவரி 2015
அறிக்கை
 இலங்கை
276 (49.3 ஓவர்கள்)
நியூசிலாந்து Flag of New Zealand.svg
280/6 (48.1 ஓவர்கள்)
நியூசிலாந்து 4 விக்கெட்டுகளால் வெற்றி
சாக்சுட்டன் ஓவல் அரங்கம், நெல்சன்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), டெரெக் வாக்கர் (நியூசி)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

5வது ஒருநாள் போட்டி[தொகு]

23 சனவரி 2015
அறிக்கை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
360/5 (50 ஓவர்கள்)
 இலங்கை
252 (43.5 ஒவர்கள்)
லூக் ரொஞ்சி 170* (99)
லகிரு திரிமான்ன 2/36 (7 ஓவர்கள்)
திலகரத்ன டில்சான் 116 (106)
டிரென்ட் பூல்ட் 4/44 (10 ஓவர்கள்)
நியூசிலாந்து 108 ஓட்டங்களால் வெற்றி
பல்கலைக்கழக ஓவல், துனெடின்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), கிறிசு காஃபனி (நியூசி)
ஆட்ட நாயகன்: லூக் ரொஞ்சி, கிரான்ட் எலியட் (நியூசி)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
 • லூக் ரொஞ்சி தனது முதலாவது ஒருநாள் நூறு ஓட்டங்களை எடுத்தார்.

6வது ஒருநாள் போட்டி[தொகு]

25 சனவரி 2015
11:00
அறிக்கை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
315/8 (50 ஓவர்கள்)
 இலங்கை
195 (40.3 ஓவர்கள்)
குமார் சங்கக்கார 81 (66)
கோரி ஆன்டர்சன் 4/52 (10 ஓவர்கள்)
நியூசிலாந்து 120 ஓட்டங்களால் வெற்றி
பல்கலைக்கழக ஓவல், துனெடின்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), டெரெக் வாக்கர் (நியூ)
ஆட்ட நாயகன்: கோரி ஆன்டர்சன் (நியூ)
 • நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.

7வது ஒருநாள் போட்டி[தொகு]

29 சனவரி 2015
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
287/6 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
253 (45.2 ஓவர்கள்)
குமார் சங்கக்கார 113* (105)
கோரி ஆன்டர்சன் 3/59 (9 ஓவர்கள்)
இலங்கை 34 ஓட்டங்களால் வெற்றி
வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம், வெலிங்டன்
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (இல)
 • நாணயச் சுஶற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
 • துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது ஒருநாள் பனனாட்டுப் போட்டியில் விளையாடினார்.
 • குமார் சங்கக்கார (இல) ஒருநாள் போட்டிகளில் குச்சக்காப்பாளராக அதிகளவு (473) இலக்குகளை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "33 sixes in a year, 26 runs in an over". ESPN Cricinfo. 26 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. "New Zealand take control on bowlers' day". ESPN Cricinfo. 3 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Kumar Sangakkara: Sri Lanka veteran sets new dismissals record". பிபிசி. 29 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.