உள்ளடக்கத்துக்குச் செல்

துனெடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துனெடின்
Ōtepoti
பெருநகரப் பகுதி
துனெடின் நகரம்
துனெடின்-இன் சின்னம்
சின்னம்
Official logo of துனெடின்
Logo
அடைபெயர்(கள்): தெற்கின் எடின்பர்கு[1]
டுன்னருசு (பேச்சு வழக்கு)[2]
நாடு நியூசிலாந்து
வலயம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Otago
உள்ளாட்சி அமைப்புதுனெடின் நகர மன்றம்
மாவோரி குடியேற்றம்c. 1300[3]
ஐரோப்பியக் குடியேற்றம்1848
நிறுவப்பட்டது[4]1855
பெயர்ச்சூட்டுடுன் ஐடீயன்எடின்பரோவிற்கான சுகாத்திசு கேலிக்கு பெயர்
தேர்தல் தொகுதிகள்துனெடின் வடக்கு
துனெடின் தெற்கு
அரசு
 • மேயர்டேவ் குல்
 • துணை மேயர்கிறிசு இசுடேனெசு
பரப்பளவு
 • நிலப்பரப்பு3,314 km2 (1,280 sq mi)
 • நகர்ப்புறம்
255 km2 (98 sq mi)
மக்கள்தொகை
 (சூன் 2014 மதிப்பீடு)124,600
 • நகர்ப்புறம்
1,16,200
 • நகர்ப்புற அடர்த்தி460/km2 (1,200/sq mi)
இனம்துனெடினைட்டு
நேர வலயம்ஒசநே+12 (நியூசி. சீர்தர நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+13 (NZDT)
அஞ்சல் குறியீடு
9010, 9011, 9012, 9013, 9014, 9016, 9018, 9022, 9023, 9024, 9035, 9076, 9077, 9081, 9082, 9092
இடக் குறியீடு03
இணையதளம்www.DunedinNZ.com

துனெடின் (Dunedin, /dʌˈnd[invalid input: 'ɨ']n/ (கேட்க) du-NEE-dən)நியூசிலாந்தின் தெற்குத் தீவின் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும்; ஒடேகோ வலயத்தின் முதன்மை நகரமாகவும் விளங்குகின்றது.

ஒடேகோ துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இப்பகுதிகள் அணைந்த எரிமலையின் மிச்சங்களால் ஆனவை. இங்கு ஒடேகோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இரட்டை நகரங்கள்

[தொகு]

துனெடின் உலகின் பல நகரங்களுடன் இரட்டை நகரமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில:

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Southern style". Stuff.co.nz. 19 March 2009. பார்க்கப்பட்ட நாள் 15 March 2011.
  2. "Supersport's Good Week / Bad Week: An unhappy spectator". The New Zealand Herald. 1 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
  3. Irwin, Geoff; Walrond, Carl (4 March 2009). "When was New Zealand first settled? – The date debate". Te Ara Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 2010-02-14.
  4. "Dunedin Town Board". Archived from the original on 2005-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  5. "Mayor Peter Chin". Dunedin City Council. Archived from the original on 2008-10-14. பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துனெடின்&oldid=3792954" இலிருந்து மீள்விக்கப்பட்டது