நெல்சன், நியூசிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்சன் நகரம்
வகாத்து
ஒற்றையாட்சி ஆணையம்
"நியூசிலாந்தின் மையத்திலிருந்து" நெல்சன் நகரக்காட்சி
"நியூசிலாந்தின் மையத்திலிருந்து" நெல்சன் நகரக்காட்சி
நெல்சன் நகரம்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): டாப் ஆஃப் த சவுத், சன்னி நெல்சன்
குறிக்கோளுரை: பல்மம் குய் மெரூட் பெரெட்
இலத்தீன் Let him, who has earned it, bear the palm
நாடு நியூசிலாந்து
ஒற்றையாட்சி ஆணையம்நெல்சன் நகரம்
ஐரோப்பியக் குடியேற்றம்1841
தோற்றுவித்தவர்ஆர்த்தர் வேக்பீல்டு
பெயர்ச்சூட்டுஹோரஷியோ நெல்சன்
தேர்தல் தொகுதிநெல்சன்
அரசு
 • மேயர்ராகெல் ரீசு
பரப்பளவு ராய் சாடிலிலிருந்து இசுடோக் வரை
 • நிலப்பரப்பு445 km2 (172 sq mi)
மக்கள்தொகை (சூன் 2014 மதிப்பீடு)
 • நிலப்பரப்பு49,300
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
 • நகர்ப்புறம்64,100
இனங்கள்நெல்சோனியர்
நேர வலயம்நியூசி.சீர்தர நேரம் (ஒசநே+12)
 • கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
அஞ்சல் குறியீடு7010, 7011, 7020
தொலைபேசி குறியீடு03
இணையதளம்nelsoncitycouncil.co.nz
வானிலிருந்து வலது புறத்தில் நெல்சனின் தெற்கு புறநகர்ப் பகுதிகளும் இடது புறத்தில் அண்மையிலுள்ள ரிச்மாண்டு நகரமும்.

நெல்சன் (Nelson) நியூசிலாந்தில் டாசுமான் விரிகுடாவின் கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது இதேப் பெயர்கொண்ட இப்பகுதியின் பொருளியல் பண்பாட்டு மையமாக விளங்குகின்றது. 1841இல் உருவான இந்த நகரம் நியூசிலாந்தின் இரண்டாவது பழமையான குடியேற்றமாகும். தெற்குத் தீவின் மிகத் தொன்மையான இந்தக் குடியேற்றம் 1858இல் அரசாணையால் நகரமாக அறிவிக்கப்பட்டது. இதன் மக்கள்தொகை 46,437 ஆகும்.

இந்த நகரத்தின் அண்மையில் அபெல் டாசுமான் தேசியப் பூங்கா, ககுரங்கி தேசியப் பூங்கா, நெல்சன் ஏரிகள் தேசியப் பூங்கா ஆகியன அமைந்துள்ளன. இந்த நகரம் பிரித்தானிய கடற்தளபதி நெல்சனின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்சன்,_நியூசிலாந்து&oldid=1778726" இலிருந்து மீள்விக்கப்பட்டது