ஆரணி கோட்டை பேருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°40′14″N 79°17′04″E / 12.6705923°N 79.2844952°E / 12.6705923; 79.2844952
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
ஆரணி புதிய பேருந்து நிலையம்
மத்தியப் பேருந்து நிலையம்
ஆரணி கோட்டை பேருந்து நிலையத்தின் முதன்மை
பொது தகவல்கள்
அமைவிடம்சென்னை - திருவண்ணாமலை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், 632301
ஆள்கூறுகள்12°40′14″N 79°17′04″E / 12.6705923°N 79.2844952°E / 12.6705923; 79.2844952
உரிமம்ஆரணி நகராட்சி
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
திறக்கப்பட்டது2002
மறுநிர்மாணம்இல்லை
சேவைகள்
திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, போளூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, திண்டிவனம், சேத்துப்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை

ஆரணி கோட்டை பேருந்து நிலையம் (Arani Fort Bus Terminus) (அல்லது) ஆரணி புதிய பேருந்து நிலையம் (Arani New Bus stand Terminus) தமிழ் நாட்டின் ஒரு பேருந்து நிலையம் ஆகும். ஆரணி நகரின் முதன்மையான பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பேருந்து நிலையமானது இரண்டாவது பேருந்து நிலையமாகும். இது நகரின் மையப் பகுதியான ஆரணிக் கோட்டைக்கு அருகில் உள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

நடைபாதைகள்[தொகு]

ஆரணி புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
நடைமேடை வழி சேருமிடம்
1 , 2 போளூர் மார்க்கமாக
3 , 4 சேத்துப்பட்டு மார்க்கமாக
5, 6 வந்தவாசி மார்க்கமாக
7 பெரணமல்லூர் மார்க்கமாக

பெரணமல்லூர், தேசூர், ரெட்டிக்குப்பம், இஞ்சிமேடு, தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

8 சந்தவாசல் மார்க்கமாக

படவேடு, செண்பகத் தோப்பு அணை செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

9 வாழைப்பந்தல் மார்க்கமாக

வாழைப்பந்தல், பச்சையம்மன் கோவில், செய்யாறு, காஞ்சிபுரம் செல்லும் அரசு, தனியார் மற்றும் நகரப் பேருந்துகள்

10 தேவிகாபுரம் மார்க்கமாக

தேவிகாபுரம், அவலூர்பேட்டை, போளூர் செல்லும் அரசு, தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

11 களம்பூர் மார்க்கமாக படவேடு, விளாங்குப்பம், துரிஞ்சிகுப்பம், ஆத்துவாம்பாடி, பாலம்பாக்கம் செல்லும் மற்றும் நகரப் பேருந்துகள்

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".