புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்
ஆரணி பழையப் பேருந்து நிலையம்
மத்தியப் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
இடம்வேலூர் - ஆரணி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், 632101
அமைவு13°04′03″N 80°12′20″E / 13.06745°N 80.20566°E / 13.06745; 80.20566ஆள்கூறுகள்: 13°04′03″N 80°12′20″E / 13.06745°N 80.20566°E / 13.06745; 80.20566
உரிமம்ஆரணி நகராட்சி
நடைமேடை10 (300 Bus)
இருப்புப் பாதைகள்ஆம்
இணைப்புக்கள்சத்திய மூர்த்தி சாலை (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
திறக்கப்பட்டது1989
மறுநிர்மாணம்ஆம்
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் நாள் ஒன்றுக்கு 10,00,000 முதல் 12,00,000/வரை
சேவைகள்
சென்னை, தியாகராய நகர், தாம்பரம், ஆற்காடு, வேலூர், திருப்பதி, பெங்களூரு, கண்ணமங்கலம்,காஞ்சிபுரம், செய்யாறு, பூவிருந்தவல்லி, திருத்தணி, திருவள்ளூர், காளஹஸ்தி, குடியாத்தம்

புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் (Puratchi Thalaivar Dr.MGR Bus Terminus) (அல்லது) ஆரணி பழையப் பேருந்து நிலையம் (Arani Old Bus stand Terminus) தமிழ் நாட்டின் ஒரு முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். ஆரணி நகரின் முதன்மையான பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பேருந்து நிலையமானது மூன்றாவது பெரிய பேருந்து நிலையமாகும். இது ஆரணி, திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் சத்திய மூர்த்தி சாலையில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை ஆரணி நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தி வருகிறது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

  • தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE) எனப்படும் சொகுசு பேருந்துகள், விரைவு பேருந்து சேவைகளும் மற்றும் இடைநில்லா பேருந்து எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.

நடைபாதைகள்[தொகு]

Platform Destinations
1 Towards ஆற்காடு and பூவிருந்தவல்லி :: சென்னை, தியாகராய நகர், பூவிருந்தவல்லி (TNSTC Only)
2 Towards ஆற்காடு and பூவிருந்தவல்லி :: சென்னை UD Buses, சென்னை, Fast to Fast Buses (TNSTC Only)
3 Towards கண்ணமங்கலம் and வேலூர் :: வேலூர், கண்ணமங்கலம், பெங்களூரு , திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், சித்தூர் , ஆம்பூர், ஓசூர் and காளஹஸ்தி (TNSTC & Private Buses)
4 Towards ஆற்காடு :: ஆற்காடு , இராணிப்பேட்டை, வாலசாபாத், திருத்தணி சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம் (TNSTC & Private buses]]
5 Towards செய்யாறு :: செய்யாறு , காஞ்சிபுரம் , தாம்பரம், அடையாறு ,சென்னை (TNSTC & Private Buses)
5 Towards கலவை :: கலவை, வெம்பாக்கம், பெருங்கட்டூர், காஞ்சிபுரம் (TNSTC & Private Buses)
6 Town Buses Only (நகரப்பேருந்துகள்) :: ஆதனூர், முள்ளண்டிரம், குன்னத்தூர், பொன்னம்பலம், வாழைப்பந்தல், லாடவரம், விளாப்பாக்கம், பூசிமலைக்குப்பம், நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, ரெட்டிப்பாளையம், காளசமுத்திரம், வாழியூர், சிறுமூர், அய்யம்பாளையம், திமிரி, ஒண்ணுபுரம், மட்டதாரி

சான்றுகள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".