திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 11°50′30″N 78°03′46″E / 11.8416°N 78.0627°E / 11.8416; 78.0627
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் [1]

திருவண்ணாமலை மத்திய புறநகர் பேருந்து நிலையம்
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையப் புகைப்படம்.
பொது தகவல்கள்
அமைவிடம்வேலூர் ரோடு,
திருவருணை, தமிழ்நாடு.
606601.
இந்தியா
ஆள்கூறுகள்11°50′30″N 78°03′46″E / 11.8416°N 78.0627°E / 11.8416; 78.0627
உரிமம்திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி
இயக்குபவர்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் [2]
நடைமேடை4 (50 Bays)
கட்டமைப்பு
தரிப்பிடம்Yes
துவிச்சக்கர வண்டி வசதிகள்Yes
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [3]
வரலாறு
திறக்கப்பட்டது2000 (2000)

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் , திருவண்ணாமலையில் பயன்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஒரு முதன்மையான பேருந்து நிலையம் ஆகும்.

இங்கிருந்து அருள்மிகு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலை நாயகர் திருக்கோயில் தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.

நடைபாதைகள்[தொகு]

Platform Destinations
1 Towards Vellore (North)  :: வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி, கலசப்பாக்கம், ஆரணி, போளூர், வந்தவாசி and செய்யாறு
1 sub Towards East  :: சென்னை,கீழ்பெண்ணாதூர், செஞ்சி, திண்டிவனம் and புதுச்சேரி
2 Towards West  :: பெங்களூர், தர்மபுரி, அரூர், செங்கம், திருப்பத்தூர், சேலம், கோவை, ஈரோடு and திருப்பூர்
3 Towards Villupuram and KSRTC :: விழுப்புரம், வேட்டவலம் மற்றும் பெங்களூரு, சிமோகா சிக்குமகளூர் தவனகிரி (KSRTC buses only) ]]
4 Towards South  :: திருச்சிராப்பள்ளி via:Tirukoilur மதுரை, குடந்தை, தஞ்சை, நெல்லை, கள்ளை and ஆத்தூர்
  1. [[1]]
  2. "Objective of Departments". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/transport/handbook-transport.pdf. பார்த்த நாள்: 2012-10-07. 
  3. "Tamil Nadu State Transport Corporation".