அன்புக்கரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32: வரிசை 32:
{{colbegin}}
{{colbegin}}
* [[சிவாஜி கணேசன்]] - சிவராமன்
* [[சிவாஜி கணேசன்]] - சிவராமன்
* [[தேவிகா]] - அண்ணம்
* [[தேவிகா]] - அன்னம்
* [[கே. பாலாஜி]] - கண்ணன்
* [[கே. பாலாஜி]] - கண்ணன்
* [[நாகேஷ்]] - திருப்பதி
* [[நாகேஷ்]] - திருப்பதி

17:46, 14 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

அன்புக்கரங்கள்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புபெரியண்ணன்
சாந்தி பிலிம்ஸ்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுபெப்ரவரி 19, 1965
நீளம்4487 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புக்கரங்கள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

ஆர். சுதர்சனம் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அழகென்ன அறிவென்ன பி. சுசீலா வாலி 2:46
2 இரவு முடிந்துவிடும் பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ் வாலி 03,54
3 வாயா ராசா பி. சுசீலா வாலி 03,58
4 இராமனுத்கே சீதை பி. சுசீலா வாலி 03,15
5 இன்று வந்த பி. சுசீலா வாலி 03:16
6 காகிதத்தில் கப்பல் டி. எம். சௌந்தரராஜன் வாலி 04,27
7 ஒன்னா இருக்க டி. எம். சௌந்தரராஜன் வாலி 02:57

மேற்கோள்கள்

  1. "Anbu Karangal". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
  2. "Anbu Karangal". .gomolo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
  3. "Anbu Karangal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புக்கரங்கள்&oldid=2815110" இலிருந்து மீள்விக்கப்பட்டது