மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மடத்துக்குளம் ஊராட்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி removed Category:தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் using HotCat |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
{{திருப்பூர் மாவட்டம்}} |
{{திருப்பூர் மாவட்டம்}} |
||
[[பகுப்பு: திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]] |
[[பகுப்பு: திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்]] |
05:59, 12 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,578 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]
பஞ்சாயத்து கிராமங்கள்
- கடத்தூர்
- காரத்தொழுவு
- கொழுமம்
- மெட்டரத்தி
- மைவாடி
- பாபாங்குளம்
- சோழமாதேவி
- தாந்தோனி
- துங்காவி
- வேடப்பட்டி
- ஜோத்தம்பட்டி
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்