கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
small info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13: வரிசை 13:
| நாடு = [[இந்தியா]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =கொழுந்தீசுவரர், சமீவனேஸ்வரர்
| மூலவர் =கொழுந்தீஸ்வரர்,கொழுந்தீசுவரர், சமீவனேஸ்வரர்
| உற்சவர் =
| உற்சவர் =
| தாயார் =மதுரபாஷிணி, தேனார் மொழியாள்,தேனாம்பாள்
| தாயார் =மதுரபாஷிணி, தேனார் மொழியாள்,தேனாம்பாள்

07:34, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஐராவதேச்சுரம்
பெயர்:கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மேலக் கோட்டூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கொழுந்தீஸ்வரர்,கொழுந்தீசுவரர், சமீவனேஸ்வரர்
தாயார்:மதுரபாஷிணி, தேனார் மொழியாள்,தேனாம்பாள்
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:அமுதகூபம், முள்ளியாறு, சிவகங்கை, பிரம்மதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்மதீர்த்தம், அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தம்[1]
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அரம்பையும் ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 257