ஆகத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி new key for Category:மாதங்கள்: "8" using HotCat |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
* ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல் வாரம் |
* ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல் வாரம் |
||
* ஆகத்தின் நடு வாரம் [[வால்மழை]]யின் உச்சம். |
* ஆகத்தின் நடு வாரம் [[வால்மழை]]யின் உச்சம். |
||
===2009இல்=== |
|||
*[[ஆகஸ்ட் 30]]: |
|||
**[[ஜப்பான்|ஜப்பானில்]] இடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[யுகியோ அட்டொயாமா]] தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. [http://www.nytimes.com/2009/08/31/world/asia/31japan.html (நியூயோர்க் டைம்ஸ்)] |
|||
**[[தலாய் லாமா]] [[தாய்வான்|தாய்வானுக்கு]] பயணம் மேற்கொண்டார். [http://english.aljazeera.net/news/asia-pacific/2009/08/2009830205219349115.html (அல்ஜசீரா)] |
|||
*[[ஆகஸ்ட் 29]]: [[இந்தியா]]வின் [[சந்திரயான்-1]] விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. [http://www.expressindia.com/latest-news/Chandrayaan-Indias-first-moon-mission-is-over-Project-Director/508749/ (இண்டியன் எக்ஸ்பிரஸ்)] |
|||
*[[ஆகஸ்ட் 28]]: [[நாசா]]வின் [[டிஸ்கவரி விண்ணோடம்]] (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hj746YnMWMiOCA2SO8-WVok56FIQ (ஏஎஃப்பி)] |
|||
*[[ஆகஸ்ட் 27]]: |
|||
**[[கொழும்பு|கொழும்பில்]] சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17017 (வீரகேசரி)] |
|||
**வடகிழக்கு [[பர்மா]]வில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5imvwVVfP4W77LNGI1NfuFvOUvAuQ (ஏஎஃப்பி)] |
|||
*[[ஆகஸ்ட் 26]]: [[இலங்கை]]யில் [[1989]]ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. [http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59380 (டெய்லிமிரர்)]] |
|||
*[[ஆகஸ்ட் 25]]: |
|||
**[[மைக்கல் ஜாக்சன்]] மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். [http://www.reuters.com/article/domesticNews/idUSTRE57G4W020090824 (ராய்ட்டர்ஸ்)] |
|||
**தெற்கு [[ஆப்கானிஸ்தான்]], கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8221233.stm (பிபிசி)] |
|||
**[[செச்சினியா]]வில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/europe/8219791.stm (பிபிசி)] |
|||
**[[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8221233.stm (பிபிசி)] |
|||
**[[வன்னி]] படையெடுப்பை நடத்திய [[இலங்கை]] படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். [http://www.channel4.com/news/articles/world/asia_pacific/is+this+evidence+of+sri+lankan+aposwar+crimesapos/3321087 சனல் 4] |
|||
*[[ஆகஸ்ட் 24]]: [[வியட்நாம் போர்|வியநாம் போரின்]] போது கொல்லப்பட்ட [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் புதைகுழிகள் இரண்டு மத்திய வ[[வியட்நாம்|வியட்நாமில்]] கண்டுபிடிக்கப்பட்டன. [http://www.chinadaily.com.cn/world/2009-08/24/content_8608544.htm (சைனா டெய்லி)] |
|||
*[[ஆகஸ்ட் 21]]: |
|||
**வடமேற்கு [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க [[ஏவுகணை]]த் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். [http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hkiMxbHNH0BqgpWA2ZG6VD6wVTmAD9A78JOO0 (ஏபி)] |
|||
**[[செச்னியா]]வில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5h1YFTKllBrWAHl21ZD7IxOBTgnsg (ஏஎஃப்பி)] |
|||
*[[ஆகஸ்ட் 20]]: [[1988]] இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு [[லிபியா]]வுக்கு அனுப்பப்பட்டார். [http://news.bbc.co.uk/1/hi/scotland/south_of_scotland/8197370.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 17]]: |
|||
**[[ரஷ்யா]]வின் வடக்கு கவ்காசில் காவல்நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லாப்பட்டு 60 பேர் காயமடைந்தனர். [http://www.nytimes.com/2009/08/18/world/europe/18russia.html?hp (டைம்ஸ்)] |
|||
**ஜூலை மாதத்தில் காணாமல் போயிருந்த ''எம்வி ஆர்க்டிக் கடல்'' என்ற ரஷ்ய சரக்குக் கப்பலை [[சுவீடன்|சுவீடனின்]] கரைக்கப்பால் ரஷ்ய கடற்படை கண்டுபிடித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/europe/08/18/russia.ship.hijacked/ (சீஎனென்)] |
|||
*[[ஆகஸ்ட் 16]]: |
|||
**[[சுமாத்திரா]]வின் சிபெருட் தீவுக்கருகில் 6.9 [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் குறந்தது 7 பேர் காயமடைந்தனர். [http://www.france24.com/en/20090816-powerful-earthquake-strikes-off-sumatra-indonesia (பிரான்ஸ்24)] |
|||
**இரண்டு [[ரஷ்யா|ரஷ்ய]] போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.[http://news.bbc.co.uk/1/hi/world/europe/8204072.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 15]]: [[கொலம்பியா]] தனது ஏழு இராணுவத் தளங்களை [[ஐக்கிய அமெரிக்கா]] பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. [http://news.bbc.co.uk/2/hi/americas/8202724.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 14]]: |
|||
**[[பாகிஸ்தான்]] தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் [[தொடருந்து]] சேவையை [[இஸ்லாமாபாத்]]திற்கும் [[இஸ்தான்புல்]]லிற்கும் இடையே ஆரம்பித்தது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8201934.stm (பிபிசி)] |
|||
**[[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] [[கிறிஸ்மஸ் தீவு]]க்கு அருகே 77 [[இலங்கை]]த் தமிழ் அகதிகளுடன் வந்த படகை [[அவுஸ்திரேலியா]] வழிமறித்து தடுத்து நிறுத்தியது. [http://www.thinakaran.lk/2009/08/15/_art.asp?fn=w0908155 தினகரன்)] |
|||
**[[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] அரச படைகளுக்கும் [[முஸ்லிம்]] போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். [http://www.thinakaran.lk/2009/08/14/_art.asp?fn=w0908141 தினாகரன்)] |
|||
**[[துர்கசும் கைகோசும்|துர்கஸ் கைகோசு]] தீவுகளில் அரச ஊழல் காரணமாக [[ஐக்கிய இராச்சியம்]] தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. [http://news.bbc.co.uk/1/hi/uk_politics/8202339.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 13]]: |
|||
**[[ரஷ்யா]]வின் [[தாகெஸ்தான்|தாகெஸ்தானில்]] இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hjFWZ6QIbIQtf7UgFeuKPcVFHJrw (ஏஎஃப்பி)] |
|||
**[[இட்லர்|இட்லரால்]] கையெழுத்திடப்பட்ட [[மெயின் கேம்ப்|மைன் கம்ப்]] நூலின் மூலப்பிரதி ஒன்று [[லண்டன்|லண்டனில்]] £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. [http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/shropshire/8200691.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 12]]: |
|||
**தனது [[விண்மீன்]]களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் [[வாஸ்ப்-17பி]] (WASP-17B) என்ற முதலாவது [[கோள்|கோளை]] வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [http://news.bbc.co.uk/2/hi/science/nature/8197683.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 11]]: |
|||
**[[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுகளில்]] 7.6 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கமும்]] [[டோக்கியோ]]வில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8194563.stm (பிபிசி)] |
|||
**[[சிலோவாக்கியா]]வில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். [http://www.independent.ie/breaking-news/world-news/europe/nine-bodies-found-after-slovakia-mine-blast-1856884.html (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)] |
|||
**விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு [[கோள்]]களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை [[நாசா]]வின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. [http://news.bbc.co.uk/2/hi/science/nature/8195467.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 10]]: |
|||
**கிழக்கு [[இமயமலை]]யில் 244 தாவரங்கள், 16 [[நிலநீர் வாழிகள்]] உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [http://news.xinhuanet.com/english/2009-08/10/content_11858596.htm (சின்குவா)] |
|||
**[[ஈராக்]]கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். [http://edition.cnn.com/2009/WORLD/meast/08/10/iraq.bombings/ (சிஎனென்)] |
|||
*[[ஆகஸ்ட் 9]]: [[2009 வவுனியா நகரசபை தேர்தல்|வவுனியா]] நகரசபைத் தேர்தலில் [[இலங்கை தமிழரசுக் கட்சி]]யும், [[2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்|யாழ்]] மாநகரசபைத் தேர்தலில் ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யும் [[n:வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியும், யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியும் வெற்றி|வெற்றி பெற்றன]]. [http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/south_asia/8191031.stm (பிபிசி)][http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jlJMAiPEzFUiJnLayK8_T8QAbTvQ (ஏஎஃப்பி)] |
|||
*[[ஆகஸ்ட் 8]]: |
|||
**[[மவுரித்தேனியா]]வில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். [http://www.france24.com/en/20090809-two-wounded-suicide-bombing-outside-french-embassy- (பிரான்ஸ்24)] |
|||
**[[ஈழப்போர்]] முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் [[இலங்கை]]யில் இடம்பெற்றன. [http://www.reuters.com/article/asiaCrisis/idUSCOL461692 (ராய்ட்டர்ஸ்)] |
|||
*[[ஆகஸ்ட் 7]]: [[ஏவுகணை]]த் தாக்குதலில் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானி]]ன் [[தலிபான்]] தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். [http://www.nytimes.com/2009/08/08/world/asia/08pstan.html (நியூயோர்க் டைம்ஸ்)] |
|||
*[[ஆகஸ்ட் 6]]: |
|||
**[[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தலைவர் [[செல்வராசா பத்மநாதன்]] [[பாங்கொக்]]கில் கைது செய்யப்பட்டதாக [[இலங்கை]] அரசு அறிவித்தது. |
|||
**[[மும்பை]]யில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8186871.stm (பிபிசி)] |
|||
**[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[சிந்து நதி]]யில் [[பேருந்து]] ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8186819.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 5]]: அமெரிக்க முன்னாள் அதிபர் [[பில் கிளிண்டன்|பில் கிளிண்டனின்]] வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை [[வட கொரியா]] விடுவித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/04/nkorea.clinton/index.html (சிஎனென்)] |
|||
*[[ஆகஸ்ட் 4]]: [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் [[சோமாலியா|சோமாலிய]] தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். [http://www.theage.com.au/national/counterterrorism-raids-across-melbourne-20090804-e7i5.html (தி ஏஜ்)] |
|||
*[[ஆகஸ்ட் 3]]: |
|||
**மேற்கு [[மெக்சிக்கோ]]வில் பல [[நிலநடுக்கம்|நிலநடுக்கங்கள்]] பதிவாயின. [http://news.bbc.co.uk/2/hi/uk_news/8182554.stm (பிபிசி)] |
|||
**தெற்கு [[சூடான்|சூடானில்]] இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.[http://news.bbc.co.uk/1/hi/world/africa/8181969.stm (பிபிசி)] |
|||
*[[ஆகஸ்ட் 2]]: |
|||
**[[கனடா]]வில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். [http://www.cbc.ca/canada/story/2009/08/01/stage-collapse-injured-camrose.html (சிபிசி)] |
|||
**கிழக்கு [[ஜெருசலேம்]] நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]க் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8180413.stm (பிபிசி)] |
|||
**[[இந்தோனேசியா]]வின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5ivTj9M_FysEvB3r1UXJ93tNm_ccA (ஏஎஃப்பி)] |
|||
**வடக்கு [[நைஜீரியா]]வில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/africa/08/02/nigeria.violence/index.html (சிஎனென்)] |
|||
*[[ஆகஸ்ட் 1]]: |
|||
**[[மலேசியா]], [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் [[போராட்டம்|எதிர்ப்புப் போராட்டத்தில்]] ஈடுபட்டனர். [http://english.aljazeera.net/news/asia-pacific/2009/08/20098174920522755.html (அல்ஜசீரா)] |
|||
**[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப்|பஞ்சாபில்]] இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு [[கிறிஸ்தவம்|கிறித்தவர்கள்]] கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8179823.stm (பிபிசி)] |
|||
**[[மங்கோலியா]]வில் [[1930கள்|1930களில்]] முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல [[பௌத்தம்|பௌத்த]]ச் சின்னங்கள் [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] அகழ்ந்தெடுக்கப்பட்டன. [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8179921.stm (பிபிசி)] |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
11:44, 31 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகஸ்டு அல்லது ஓகஸ்ட் (August, /ˈɔːɡəst/ (ⓘ) AW-gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.[1]
கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், சனவரி, பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் யூலியசு சீசர் யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகஸ்டு எனப் பெயரிடப்பட்டது.
காலநிலையின் அடிப்படையில், தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம் வடக்கு அரைக்கோளத்தின் பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.
ஆகத்து மாத நிகழ்வுகள்
- பிலிப்பீனிய மொழிகள் மாதம்
- ஆகத்து 6 - யமேக்கா விடுதலை நாள்
- ஆகத்து 9 - சிங்கப்பூர் தேசிய நாள்
- ஆகத்து 14 - பாக்கித்தான் விடுதலை நாள் (1947)
- ஆகத்து 15 - இந்தியாவின் விடுதலை நாள் (1947)
- ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல் வாரம்
- ஆகத்தின் நடு வாரம் வால்மழையின் உச்சம்.
2009இல்
- ஆகஸ்ட் 30:
- ஜப்பானில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் யுகியோ அட்டொயாமா தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. (நியூயோர்க் டைம்ஸ்)
- தலாய் லாமா தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். (அல்ஜசீரா)
- ஆகஸ்ட் 29: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. (இண்டியன் எக்ஸ்பிரஸ்)
- ஆகஸ்ட் 28: நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 27:
- கொழும்பில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். (வீரகேசரி)
- வடகிழக்கு பர்மாவில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 26: இலங்கையில் 1989ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)]
- ஆகஸ்ட் 25:
- மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)
- தெற்கு ஆப்கானிஸ்தான், கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- செச்சினியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- வன்னி படையெடுப்பை நடத்திய இலங்கை படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். சனல் 4
- ஆகஸ்ட் 24: வியநாம் போரின் போது கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் புதைகுழிகள் இரண்டு மத்திய வவியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டன. (சைனா டெய்லி)
- ஆகஸ்ட் 21:
- வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- செச்னியாவில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 20: 1988 இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டார். (பிபிசி)
- ஆகஸ்ட் 17:
- ஆகஸ்ட் 16:
- சுமாத்திராவின் சிபெருட் தீவுக்கருகில் 6.9 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறந்தது 7 பேர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
- இரண்டு ரஷ்ய போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.(பிபிசி)
- ஆகஸ்ட் 15: கொலம்பியா தனது ஏழு இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. (பிபிசி)
- ஆகஸ்ட் 14:
- பாகிஸ்தான் தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் தொடருந்து சேவையை இஸ்லாமாபாத்திற்கும் இஸ்தான்புல்லிற்கும் இடையே ஆரம்பித்தது. (பிபிசி)
- இந்தியப் பெருங்கடலில் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 77 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் வந்த படகை அவுஸ்திரேலியா வழிமறித்து தடுத்து நிறுத்தியது. தினகரன்)
- பிலிப்பைன்சில் அரச படைகளுக்கும் முஸ்லிம் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். தினாகரன்)
- துர்கஸ் கைகோசு தீவுகளில் அரச ஊழல் காரணமாக ஐக்கிய இராச்சியம் தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 13:
- ரஷ்யாவின் தாகெஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- இட்லரால் கையெழுத்திடப்பட்ட மைன் கம்ப் நூலின் மூலப்பிரதி ஒன்று லண்டனில் £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. (பிபிசி)
- ஆகஸ்ட் 12:
- தனது விண்மீன்களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் வாஸ்ப்-17பி (WASP-17B) என்ற முதலாவது கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 11:
- அந்தமான் தீவுகளில் 7.6 அளவு நிலநடுக்கமும் டோக்கியோவில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. (பிபிசி)
- சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)
- விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு கோள்களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 10:
- கிழக்கு இமயமலையில் 244 தாவரங்கள், 16 நிலநீர் வாழிகள் உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சின்குவா)
- ஈராக்கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
- ஆகஸ்ட் 9: வவுனியா நகரசபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும், யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் வெற்றி பெற்றன. (பிபிசி)(ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 8:
- மவுரித்தேனியாவில் பிரெஞ்சு தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
- ஈழப்போர் முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் இலங்கையில் இடம்பெற்றன. (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 7: ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- ஆகஸ்ட் 6:
- விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
- மும்பையில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
- பாகிஸ்தானின் சிந்து நதியில் பேருந்து ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 5: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை வட கொரியா விடுவித்தது. (சிஎனென்)
- ஆகஸ்ட் 4: மெல்பேர்ணில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சோமாலிய தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். (தி ஏஜ்)
- ஆகஸ்ட் 3:
- மேற்கு மெக்சிக்கோவில் பல நிலநடுக்கங்கள் பதிவாயின. (பிபிசி)
- தெற்கு சூடானில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.(பிபிசி)
- ஆகஸ்ட் 2:
- கனடாவில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். (சிபிசி)
- கிழக்கு ஜெருசலேம் நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 பாலஸ்தீனக் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். (பிபிசி)
- இந்தோனேசியாவின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. (ஏஎஃப்பி)
- வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. (சிஎனென்)
- ஆகஸ்ட் 1:
- மலேசியா, கோலாலம்பூரில் விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (அல்ஜசீரா)
- பாகிஸ்தானின் பஞ்சாபில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மங்கோலியாவில் 1930களில் முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல பௌத்தச் சின்னங்கள் கோபி பாலைவனத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. (பிபிசி)
மேற்கோள்கள்
- ↑ "August." Encyclopædia Britannica. 2008. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 23 செப்டம்பர் 2008.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர் |