கோபி பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபி பாலைநிலம் சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது.
கோபி பாலைவனத்தின் ஒரு பகுதி

கோபி பாலைவனம் (Gobi, சீன மொழியில்: 戈壁(沙漠) என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 000 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_பாலைவனம்&oldid=1522516" இருந்து மீள்விக்கப்பட்டது