என்றி பெர்குசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox philosopher
{{Infobox philosopher
| region = மேற்கத்திய மெய்யியல்
| region = மேற்கத்திய தத்துவயவியல்
| era =இருபதாம் நூற்றாண்டின் மெய்யியல்
| era = இருபதாம் நூற்றாண்டின் தத்துவயவியல்
| color = #B0C4DE
| color = #B0C4DE
| image = Henri Bergson (Nobel).jpg
| image = Henri Bergson (Nobel).jpg
வரிசை 11: வரிசை 11:
| death_date = {{Death date and age|1941|1|4|1859|10|18|df=y}}
| death_date = {{Death date and age|1941|1|4|1859|10|18|df=y}}
| death_place = பாரிசு, பிரான்சு
| death_place = பாரிசு, பிரான்சு
| school_tradition = [[ஐரோப்பியக்கண்ட மெய்யியல்]] (பிரான்சிய [[ஆன்மவியல்]])<br />{{awd|[[Nobel Prize in Literature]]|1927}}
| school_tradition = [[ஐரோப்பியக்கண்ட தத்துவவியல்]] (பிரான்சிய [[ஆன்மவியல்]])<br />{{awd|[[Nobel Prize in Literature]]|1927}}
| main_interests = [[மீவியற்பியல்]] (Metaphysics), [[அறிமுறையியல்]] (epistemology), [[மொழிக்கொள்கையியல்]],<br /> [[கணிதக் கொள்கையியல்]]
| main_interests = [[மீவியற்பியல்]] (Metaphysics), [[அறிமுறையியல்]] (epistemology), [[மொழிக்கொள்கையியல்]],<br /> [[கணிதக் கொள்கையியல்]]
| influences = [[Søren Kierkegaard|Kierkegaard]]{{·}} [[பிலைசு பாஸ்கல்]]{{·}} [[Baruch Spinoza|Spinoza]]{{·}} [[இம்மானுவேல் கண்ட்]]{{·}} [[எமில் டேர்க்கேம்]]{{·}} [[William James|James]]{{·}} [[சார்லஸ் டார்வின்]]{{·}} [[Felix Ravaisson-Mollien|Ravaisson]]{{·}} [[Herbert Spencer|Spencer]]{{·}} [[பிரீடரிக் ஷெல்லிங்]]{{·}} [[Maine de Biran|Biran]]{{·}} [[Plotinus]]<ref>
| influences = [[Søren Kierkegaard|Kierkegaard]]{{·}} [[பிலைசு பாஸ்கல்]]{{·}} [[Baruch Spinoza|Spinoza]]{{·}} [[இம்மானுவேல் கண்ட்]]{{·}} [[எமில் டேர்க்கேம்]]{{·}} [[William James|James]]{{·}} [[சார்லஸ் டார்வின்]]{{·}} [[Felix Ravaisson-Mollien|Ravaisson]]{{·}} [[Herbert Spencer|Spencer]]{{·}} [[பிரீடரிக் ஷெல்லிங்]]{{·}} [[Maine de Biran|Biran]]{{·}} [[Plotinus]]<ref>
வரிசை 42: வரிசை 42:
}}
}}


'''என்றி-லூயி பேர்க்சன்''' ([[பிரான்சியம்]]:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க பிரான்சிய மெய்யியலாளராக இருந்தார். 1927 இல் இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]] பெற்றார்.
'''என்றி-லூயி பேர்க்சன்''' ([[பிரான்சியம்]]:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க ஃபிரென்ச்சு தத்துவவியளாலர் ஆவர். 1927 இல் இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]] பெற்றார்.


==வாழ்க்கை==
==வாழ்க்கை==

18:19, 29 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

என்றி-லூயி பெர்குசன்
Henri-Louis Bergson
1927ல் பெர்குசன்
பிறப்பு(1859-10-18)18 அக்டோபர் 1859
பாரிசு, பிரான்சு
இறப்பு4 சனவரி 1941(1941-01-04) (அகவை 81)
பாரிசு, பிரான்சு
காலம்இருபதாம் நூற்றாண்டின் தத்துவயவியல்
பகுதிமேற்கத்திய தத்துவயவியல்
பள்ளிஐரோப்பியக்கண்ட தத்துவவியல் (பிரான்சிய ஆன்மவியல்)
Nobel Prize in Literature
1927
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல் (Metaphysics), அறிமுறையியல் (epistemology), மொழிக்கொள்கையியல்,
கணிதக் கொள்கையியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Duration, Intuition,
Élan Vital,
திறந்த சமுதாயம்

என்றி-லூயி பேர்க்சன் (பிரான்சியம்:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க ஃபிரென்ச்சு தத்துவவியளாலர் ஆவர். 1927 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

வாழ்க்கை

இவர் 1859 இல் பிரான்சின் தலைநகர் பாரிசில் பிறந்தார். இவர் போலந்தைச் சேர்ந்த யூதர் ஆவார். இவர் பெயருக்கான காரணமும் இதுவே. இவரது தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த யூதர் ஆவார். இவர்களின் குடும்பத்தினர் போலந்தில் வாழும் வணிகர்களாக இருந்தனர். இவர் பிறந்தவுடன் சில காலம் இலண்டனில் வசித்த காரணத்தினால் ஆங்கில மொழியைக் கற்றார். இவருக்கு ஒன்பது வயதிருக்கும்போது, இவர் குடும்பத்துடன் பிரான்சிற்கு குடி பெயர்ந்து பிரான்சு நாட்டின் குடிமகன் ஆனார். பிரான்சில் பேராசிரியராக வாழ்க்கையைக் கடத்தினார்.

படைப்புகள்

இவருடைய முக்கியமான நான்கு படைப்புகள்:

  • 1889 ஆண்டில் வெளியான காலமும் தன்னுள்ளமும் (Essai sur les données immédiates de la conscience)
  • 1896 ஆம் ஆண்டு பொருளும் நினைவும் (Matière et mémoire)
  • 1907 ஆம் ஆண்டு புத்தாக்கக் கூர்ப்பு (படிவளர்ச்சி) (L'Evolution créatrice)
  • 1932, இரு ஊற்றுகளான அறநெறியும் சமயமும் (Les deux sources de la morale et de la religion)

மேற்கோள்கள்

  1. Hancock, Curtis L.(May 1995).R. Baine Harris "The Influence of Plotinus on Berson's Critique of Empirical Science". Neoplatonism and Contemporary Thought, International Society for Neoplatonic Studies, 407, Albany:State University of New York Press. 2010-05-10 அன்று அணுகப்பட்டது..
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_பெர்குசன்&oldid=1560847" இலிருந்து மீள்விக்கப்பட்டது