லிபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி தகவல்சட்டம் இற்றைப்படுத்தல் |
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox country |
{{தகவற்சட்டம் நாடு |
|native_name = {{lang|ar|ليبيا}}{{br}}ⵍⵉⴱⵢⴰ |
| native_name =லிபியா
الجماهيرية العربية الليبية الشعبية الاشتراكية العظمى
al-jamāhīriyyatu l-`arabiyyatu l-lībiyyatu š-ša`biyyatu l-ištirākiyyatu l-`uZmà |
|conventional_long_name = Libya |
|common_name = Libya |
|image_flag = Flag of Libya.svg |
|national_anthem = [[File:Libya, Libya, Libya (Converted MIDI).ogg]]
ليبيا ليبيا ليبيا
([[தமிழ்]]: "லிபியா, லிபியா, லிபியா")<ref>http://www.nationalanthems.info/ly.htm</ref><ref>http://ntclibya.com/InnerPage.aspx?SSID=26&ParentID=20&LangID=1</ref> |
| image_coat = |
|other_symbol_type = [[தேசிய இடைக்காலப் பேரவை]]யின் சின்னம் |
| image_map = Libya in its region.svg |
|other_symbol = [[File:Seal of the National Transitional Council (Libya).svg|75px]] |
| national_motto = |
|image_map = Libya (orthographic projection).svg |
| national_anthem = அல்லாஹு அக்பர்
''கடவுளே உயர்வானவர்'' |
|official_languages = [[அரபு]]{{Ref label|arabicnote|a|}} |
|languages_type=பேச்சு மொழிகள் |
| demonym = லிபியன் |
|languages=லிபிய அரபு, பெர்பெர் |
| capital = [[திரிப்பொலி]] |
|demonym = இலிபியர் |
| latd = 32 |
|capital = [[திரிப்பொலி]] |
| latm = 54 |
|largestcity = [[திரிப்பொலி]] |
| latNS = N |
|latd=32 |latm=52 |lats=15 |latNS=N |longd=13 |longm=11 |longs=5|longEW=E |
| longd = 13 |
|government_type = இடைக்கால அரசு |
|leader_title1 = தலைவர் |
|leader_name1 = முஸ்தபா அப்துல் ஜலில் |
| largest_city = தலைநகர் |
|leader_title2 = பிரதமர் |
| government_type = [[சோசலிசம்|சோசலிச]]க் [[குடியரசு]] |
|leader_name2 = அப்துராகிம் எல்-கெயிப் |
| leader_title1 = புரட்சித் தலைவர் |
|legislature = [[தேசிய இடைக்காலப் பேரவை]] |
| leader_name1 = [[முவாம்மர் அல்-கடாபி]] ([[de facto]]), [[Muhammad al-Zanati]] ([[de jure]]) |
|area_rank = 17வது |
| leader_title2 = பொது மக்கள் காங்கிரஸ் பொதுச்ச் செயலர் |
|area_magnitude = 1 E12 |
| leader_name2 = [[முகமது அல்-சனாட்டி]] |
|area_km2 = 1,759,541 |
| leader_title3 = தலைமை அமைச்சர் |
| leader_name3 = [[பக்தாதி மஹ்மூதி]] |
|percent_water = |
| area_rank = 17வது |
|population_estimate_year = 2011 |
| area_magnitude = 1 E12 |
|population_census = 5,670,688{{Ref label|arabicnote|b|}} |
| area_km2 = 1759540 |
|population_census_year = 2006 |
|population_estimate_rank = 102வது |
| percent_water = புறக்கணிக்கத்தக்கது |
|population_density_km2 = 3.6 |
| population_census = 5,670,6881 |
| population_estimate = 6,036,914 |
|population_density_rank = 218வது |
| population_estimate_rank = 105வது |
|GDP_PPP_year = 2011 |
| population_census_year = 2006 |
|GDP_PPP = $37.492 பில்லியன்<ref name=imf2>{{cite web |url=http://www.imf.org/external/pubs/ft/weo/2012/01/weodata/weorept.aspx?pr.x=53&pr.y=4&sy=2009&ey=2012&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=672&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a= |title=Libya |publisher=International Monetary Fund |accessdate=2012-04-17}}</ref> |
| population_density_km2 = 3.2 |
|GDP_PPP_rank = 95வது |
|GDP_PPP_per_capita = $5,787<ref name=imf2/> |
| population_density_rank = 218வது |
|GDP_PPP_per_capita_rank = 109வது |
| GDP_PPP_year = 2006 |
|GDP_nominal = $36.874 பில்லியன்<ref name=imf2/> |
|GDP_nominal_rank = 84வது |
| GDP_PPP_rank = 67வது |
|GDP_nominal_year = 2011 |
| GDP_PPP_per_capita = $12,700 |
|GDP_nominal_per_capita = $5,691<ref name=imf2/> |
| GDP_PPP_per_capita_rank = 58வது |
|GDP_nominal_per_capita_rank = 87வது |
| HDI_year = 2005 |
|HDI_year = 2011 |
| HDI = {{increase}}0.818 |
|HDI = {{decrease}} 0.760<ref name="HDI">{{cite web|url=http://hdr.undp.org/en/media/HDR_2011_EN_Table1.pdf|title=Human Development Report 2011|year=2011|publisher=United Nations|accessdate=2 November 2011}}</ref> |
| HDI_rank = 56வது |
|HDI_rank = 64வது |
| HDI_category = உயர் |
|HDI_category = உயர் |
| sovereignty_type = [[விடுதலை]] |
|sovereignty_type = விடுதலை |
| established_event1 = [[இத்தாலி]]யிடம் இருந்து |
|established_event1 = [[இத்தாலி]]யிடம் இருந்து |
| established_date1 = [[பெப்ரவரி 10]], [[1947]] |
|established_date1 = 10 பெப்ரவரி 1947 |
| established_event2 = [[ஐநா]] கண்காணிப்பின் கீழ் [[பிரான்ஸ்]]/[[ஐக்கிய இராச்சியம்]] |
|established_event2 = [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்சு]] இடமிருந்து |
| established_date2 =
[[டிசம்பர் 24]], [[1951]] |
|established_date2 = 24 திசம்பர் 1951 |
| currency = [[லிபிய டினார்]] |
|currency = லிபிய தினார் |
| currency_code = LYD |
|currency_code = LYD |
| country_code = ly |
|country_code = ly |
| time_zone = [[கிழக்கு ஐரோப்பிய நேரம்|EET]] |
|time_zone = கிழக்கு ஐரோப்பிய நேரம் |
| utc_offset = +2 |
|utc_offset = +2 |
| time_zone_DST = அவதானிக்கப்படுவதில்லை |
|time_zone_DST = |
| utc_offset_DST = +2 |
|utc_offset_DST = |
| cctld = [[.ly]] |
|drives_on = right |
| calling_code = 218 |
|cctld = [[.ly]] |
| footnote1 = 350,000 வெளிநாட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்; [http://www.angolapress-angop.ao/noticia-e.asp?ID=472437 2006 லிபிய கணக்கெடுப்பு]; [http://www.redorbit.com/news/science/522741/libyan_population_grew_18_per_cent_in_19952006__census/index.html] |
|calling_code = 218 |
|footnotes = |
a. {{note|arabicnote}} பெர்பெர் மொழிகள் சில மக்கள்தொகை குறைந்த இடங்களில் பேசப்படுகிறது. [[அரபு மொழி]] அதிகாரபூர்வ மொழியாகும். |
b. {{note|popnote}} 350,000 வெளிநாட்டவர்களும் அடங்குவர். |
'''லிபியா''' வட [[ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலும்]] கிழக்கில் [[எகிப்து]], தென்கிழக்கில் [[சூடான்]], தெற்கில் [[சாட்]], [[நைஜர்]] ஆகியனவும், மேற்கில் [[அல்ஜீரியா]], [[துனீசியா]] ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் [[திரிப்பொலி]] ஆகும். |
'''லிபியா''' வட [[ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலும்]] கிழக்கில் [[எகிப்து]], தென்கிழக்கில் [[சூடான்]], தெற்கில் [[சாட்]], [[நைஜர்]] ஆகியனவும், மேற்கில் [[அல்ஜீரியா]], [[துனீசியா]] ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் [[திரிப்பொலி]] ஆகும். |
23:50, 19 மே 2012 இல் நிலவும் திருத்தம்
Libya ليبياⵍⵉⴱⵢⴰ | |
கொடி | |
நாட்டுப்பண்: படிமம்:Libya, Libya, Libya (Converted MIDI).ogg ليبيا ليبيا ليبيا (தமிழ்: "லிபியா, லிபியா, லிபியா")[1][2] | |
தேசிய இடைக்காலப் பேரவையின் சின்னம் | |
தலைநகரம் | திரிப்பொலி |
ஆட்சி மொழி(கள்) | அரபு[a] |
பேச்சு மொழிகள் | லிபிய அரபு, பெர்பெர் |
மக்கள் | இலிபியர் |
அரசாங்கம் | இடைக்கால அரசு |
• தலைவர் | முஸ்தபா அப்துல் ஜலில் |
• பிரதமர் | அப்துராகிம் எல்-கெயிப் |
சட்டமன்றம் | தேசிய இடைக்காலப் பேரவை |
விடுதலை | |
• இத்தாலியிடம் இருந்து | 10 பெப்ரவரி 1947 |
• ஐக்கிய இராச்சியம், பிரான்சு இடமிருந்து | 24 திசம்பர் 1951 |
பரப்பு | |
• மொத்தம் | 1,759,541 km2 (679,363 sq mi) (17வது) |
மக்கள் தொகை | |
• 2006 கணக்கெடுப்பு | 5,670,688[b] |
• அடர்த்தி | 3.6/km2 (9.3/sq mi) (218வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $37.492 பில்லியன்[3] (95வது) |
• தலைவிகிதம் | $5,787[3] (109வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $36.874 பில்லியன்[3] (84வது) |
• தலைவிகிதம் | $5,691[3] (87வது) |
மமேசு (2011) | 0.760[4] Error: Invalid HDI value · 64வது |
நாணயம் | லிபிய தினார் (LYD) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | 218 |
இணையக் குறி | .ly |
லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.
ஏறத்தாழ 1,800,000 சதுர கிலோமீட்டர்கள் (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.[5] லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.[6][7] உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.
1951ஆம் ஆண்டு லிபியா இராச்சியம் என விடுதலைப்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார்.
2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 23 பெப்ரவரி 2011 அன்றைய நிலவரப்படி லிபிய எதிர்த்தரப்பு பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளன.[8][9][10] கடாஃபியின் அரசின் கட்டுக்குள் தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான சபா நகரமும் மட்டுமே உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.[11]
இந்த மக்கள் புரட்சியின்போது லிபியாவின் பங்காஷி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வந்த தமிழ்த் தொழிலாளர்கள் இரதரப்பினரிடையேயான மோதலில் சிக்கினர். தாக்குதலில் திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த முருகையா பாண்டியன் மற்றும் அசோக் குமார் மரணமடைந்துள்ளனர்.[12]
மேற்கோள்கள்
- ↑ http://www.nationalanthems.info/ly.htm
- ↑ http://ntclibya.com/InnerPage.aspx?SSID=26&ParentID=20&LangID=1
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Libya". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
- ↑ "Human Development Report 2011" (PDF). United Nations. 2011. பார்க்கப்பட்ட நாள் 2 November 2011.
- ↑ U.N. Demographic Yearbook, (2003), "Demographic Yearbook (3) Pop., Rate of Pop. Increase, Surface Area & Density", United Nations Statistics Division. Retrieved July 15, 2006.
- ↑ Annual Statistical Bulletin, (2004), "World proven crude oil reserves by country, 1980–2004", O.P.E.C.. Retrieved July 20, 2006.
- ↑ World Economic Outlook Database, (April, 2006), "Report for Selected Countries and Subjects", International Monetary Fund. Retrieved July 15, 2006.
- ↑ "Gaddafi defiant as state teeters - Africa". Al Jazeera English. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ "BBC News - Middle East and North Africa unrest". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ "Libyan minister quits, diplomat claims genocide". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ "Pressure mounts on isolated Gaddafi". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
- ↑ "லிபியாவில் மேலும் ஒரு தமிழர் பலி". தட்சுதமிழ் இணையதளம். பார்க்கப்பட்ட நாள் 2011-02-24.