மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:8 наурыз
வரிசை 7: வரிசை 7:
* [[1782]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஒகைய்யோ]] மாநிலத்தில் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]]த்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் [[பென்சில்வேனியா]]வின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.

* [[1817]] - [[நியூ யோர்க் பங்குச் சந்தை]] நிறுவன மயப்படுத்தப்பட்டது.

* [[1906]] - [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

* [[1911]] - [[அனைத்துலக மகளிர் நாள்]] முதன் முதலாக [[டென்மார்க்]]கில் கொண்டாடப்பட்டது.

* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[பெப்ரவரி ரஷ்யப் புரட்சி|பெப்ரவரிப் புரட்சி]] ([[பெப்ரவரி 13]] - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.

13:13, 3 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 68ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புக்கள்

இறப்புக்கள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_8&oldid=1042709" இலிருந்து மீள்விக்கப்பட்டது