64
Appearance
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 30கள் 40கள் 50கள் - 60கள் - 70கள் 80கள் 90கள்
|
ஆண்டுகள்: | 61 62 63 - 64 - 65 66 67 |
64 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 64 LXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 95 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 817 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2760-2761 |
எபிரேய நாட்காட்டி | 3823-3824 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
119-120 -14--13 3165-3166 |
இரானிய நாட்காட்டி | -558--557 |
இசுலாமிய நாட்காட்டி | 575 BH – 574 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 314 |
யூலியன் நாட்காட்டி | 64 LXIV |
கொரிய நாட்காட்டி | 2397 |
ஆண்டு கிபி 64 (LXIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1]
நிகழ்வுகள்
[தொகு]ரோமப் பேரரசு
[தொகு]- ஜூலை 18 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் தூரத்ஹ்தில் அமர்ந்து பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- ரோமப் பேரரசன் நீரோவின் கீழ் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
- ரோமப் பேரரசில் நாட்டின் நகரப் பகுதிகளைப் புனரமைத்து கட்டிடங்களை அலங்கரிக்கவும், வீதிகளாஇ அகலமாக்கவும் நீரோ மன்னன் தனது திட்டத்தை அறிவித்தான். ஆனாலும் அவன் 68 இல் இறந்த பின்னரும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
- பினீசியா சிரியாவின் ஒரு பகுதியானது.
ஆசியா
[தொகு]- குஷான்கள் "டக்சிலா" (இன்றைய பாகிஸ்தான்) நகரைக் கைப்பற்றினர்.
பிறப்புகள்
[தொகு]64 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rainer Riesner, Paul's Early Period: Chronology, Mission Strategy, Theology (Wm. B. Eerdmans Publishing, 1998) p65