2021–22 ஆஷசு தொடர்
ஆஷசு தொடர் 2021–22 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
அணிகள் | ||||||||||||||||
ஆத்திரேலியா | இங்கிலாந்து | |||||||||||||||
தலைவர்கள் | ||||||||||||||||
பாட் கம்மின்ஸ்[n 1] | ஜோ ரூட் | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | ||||||||||||||||
திராவிசு கெட் (357) மார்னஸ் லபுஷேன் (335) டேவிட் வார்னர் (273) |
ஜோ ரூட் (322) டேவிட் மலேன் (244) பென் ஸ்டோக்ஸ் (236) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | ||||||||||||||||
பாட் கம்மின்ஸ் (21) மிட்செல் ஸ்டார்க் (19) இசுக்கொட் போலண்ட் (18) |
மார்க் வுட் (17) ஸ்டூவர்ட் பிரோட் (13) ஒலி ரொபின்சன் (11) | |||||||||||||||
|
2021–22 ஆஷசு தொடர் (2021–22 Ashes series) அல்லது வோடபோன் ஆண்கள் ஆஷசு தொடர் (Vodafone Men's Ashes Series)[1] என்பது இங்கிலாந்து, ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற, ஆஷசு கிண்ணத்திற்கான தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். ஆத்திரேலியாவின் ஐந்து இடங்களில் நடைபெறும் இத்தொடர் போட்டிகள் 2021 திசம்பர் 8 இல் ஆரம்பமாகி 2022 சனவரி 18 இல் முடிவடைந்தது.[2] 2017–18 தொடரை ஆத்திரேலியா வென்று, பின்னர் 2019 தொடரை சமப்படுத்தியிருந்தது. இத்தொடர் 2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகும்.[3]
ஆத்திரேலியா முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஆஷசு கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.[4] நான்காவது தேர்வுப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஐந்தாவது போட்டியை ஆத்திரேலியா 146 ஓட்டங்களால் வென்று 4–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[5]
அணிகள்
[தொகு]ஆத்திரேலியா[6] | இங்கிலாந்து[7] |
---|---|
|
|
2017 ஆம் ஆண்டில், களத்திற்கு வெளியே முறையற்ற நடத்தை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து,[8] டிம் பெயின் ஆத்திரேலியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 2021 நவம்பர் 19 அன்று அறிவித்தார்.[9][10] அதனைத் தொடர்ந்து, பாட் கம்மின்ஸ் ஆத்திரேலியாவின் புதிய அணித் தலைவராகவும்,.[11] ஸ்டீவ் சிமித் துணைத் தலைவராகவும்[12] 2021 நவம்பர் 26 இல் அறிவிக்கப்பட்டனர்.
அரங்குகள்
[தொகு]மே 2021 இல், பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், சிட்னி துடுப்பாட்ட அரங்கம், பேர்த் அரங்கம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும் என ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் அறிவித்திருந்தது.[13] ஆனாலும், 2021 நவம்பரில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக பேர்த் நகரில் போட்டிகள் நடத்துவது குறித்து சந்தேகம் எழுந்தது.[14] தனது மாநிலத்துக்கு வருபவர்கள் 14-நாள் தனைமைப்படுத்தலுக்குள்ளாக்கப்படுவர் என மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு அறிவித்தது.[15] இதனால், ஐந்தாவது போட்டி பேர்த்தில் நடைபெறாது என ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் திசம்பர் 6 இல் அறிவித்தது.[16] 2021 திசம்பர் 11 இல், ஹோபார்ட், பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஐந்தாவது போட்டிக்காக அறிவிக்கப்பட்டது.[17] இப்போட்டி பகல்/இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.[18]
ஆட்டங்கள்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முதல் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
- அலெக்சு கேரி (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- நேத்தன் லியோன் (ஆசி) தனது 400-வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[19]
- உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.
2-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முத;லில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மைக்கேல் நேசர் (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ஸ்டூவர்ட் பிரோட் (இங்) தனது 150-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[20]
- ஜை ரிச்சார்ட்சன் (ஆசி) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தல் சாதனையை நிகழ்த்தினார்.[21]
- உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.
3-வது தேர்வு
[தொகு]26–30 திசம்பர் 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இசுக்காட் போலண்டு (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- இசுக்காட் போலண்டு (ஆசி) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தல் சாதனையை அடைந்தார்.[22]
- இவ்வாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா ஆஷசு கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.[23]
- உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.
4-வது தேர்வு
[தொகு]5–9 சனவரி 2022
ஆட்டவிவரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் நாளில் 46.5 ஓவர்களே விளையாடப்பட்டது.
- ''உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 4, இங்கிலாந்து 4.
5-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முதல் ஆட்டத்தில் மழை காரணமாக 59.3 நிறைவுகள் மட்டுமே விளையாட முடிந்தது.
- சாம் பில்லிங்ஸ் (இங்) தன்து முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.
புள்ளிவிபரம்
[தொகு]மட்டையாட்டம்
[தொகு]பெயர் | இன்னிங்சு | ஆட்டமிழக்காதவை | ஓட்டங்கள் | பந்துகள் | நிமி. | 4கள் | 6கள் | சராசரி |
---|---|---|---|---|---|---|---|---|
திராவிசு கெட் | 6 | 0 | 357 | 415 | 683 | 39 | 4 | 59.5 |
மார்னஸ் லபுஷேன் | 9 | 1 | 335 | 697 | 1069 | 34 | 2 | 41.88 |
ஜோ ரூட் | 10 | 0 | 322 | 667 | 1019 | 33 | 0 | 32.2 |
டேவிட் வார்னர் | 8 | 0 | 273 | 538 | 843 | 34 | 2 | 34.13 |
உஸ்மான் கவாஜா | 4 | 1 | 255 | 462 | 720 | 25 | 2 | 85 |
மூலம்:[24] |
பந்துவீச்சு
[தொகு]பெயர் | நிறைவுகள் | சுழியங்கள் | ஓட்டங்கள் | இழப்புகள் | சிக்கனம் | சராசரி |
---|---|---|---|---|---|---|
பாட் கம்மின்ஸ் | 126 | 31 | 379 | 21 | 3.01 | 18.05 |
மிட்செல் ஸ்டார்க் | 152.1 | 32 | 482 | 19 | 3.17 | 25.37 |
இசுக்கொட் போலண்ட் | 81.1 | 31 | 172 | 18 | 2.12 | 9.56 |
மார்க் வுட் | 120.3 | 15 | 453 | 17 | 3.76 | 26.65 |
நேத்தன் லியோன் | 163.1 | 47 | 377 | 16 | 2.31 | 23.56 |
மூலம்:[25] |
குறிப்புகள்
[தொகு]- ↑ Steve Smith captained Australia for the second Test.
- ↑ ஒவ்வொரு தேர்வுப் போட்டிக்கும் ஐந்து நாட்கள் ஒதுக்கப்பட்டன, முதலாவது போட்டி நான்கு நாட்களில் முடிவடைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fixture confirmed for dual Ashes series, Afghan Test". Cricket Australia. Archived from the original on 18 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
- ↑ "England Ashes schedule confirmed for 2021-22". England and Wales Cricket Board. Archived from the original on 20 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
- ↑ "England vs India to kick off the second World Test Championship". ESPN Cricinfo. Archived from the original on 5 August 2021. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
- ↑ "Australia retain Ashes after Scott Boland heroics". ESPN Cricinfo. Archived from the original on 28 December 2021. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
- ↑ "Ashes: England crushed by Australia in final Test". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.
- ↑ "Khawaja, Richardson recalled in Australia's Ashes squad". Cricket Australia. Archived from the original on 17 November 2021. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.
- ↑ "England name Men's Test squad for 2021-22 Ashes Tour". England and Wales Cricket Board. Archived from the original on 10 October 2021. பார்க்கப்பட்ட நாள் 10 October 2021.
- ↑ "Paine quits as Test captain amid off-field scandal". Cricket Australia. Archived from the original on 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
- ↑ "Full statement: Tim Paine resigns as Test captain". Cricket Australia. Archived from the original on 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
- ↑ "Tim Paine quits as Australia captain after sending explicit messages to female co-worker". ESPN Cricinfo. Archived from the original on 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
- ↑ "Pat Cummins confirmed as Australia's new Test captain". ESPN Cricinfo. Archived from the original on 26 November 2021. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "Cummins confirmed as Test captain, Smith his deputy". Cricket Australia. Archived from the original on 26 November 2021. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "Dual Ashes series headline Australia's bumper summer schedule". International Cricket Council. Archived from the original on 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
- ↑ "Ashes: Doubt over Perth hosting fifth Test because of Covid-19 rules". BBC Sport இம் மூலத்தில் இருந்து 30 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211130103248/https://www.bbc.co.uk/sport/cricket/59473412.
- ↑ "WA's hardline border stance puts Perth Test in doubt". Cricket Australia. Archived from the original on 30 November 2021. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
- ↑ "Ashes finale won't be played in Perth". Cricket Australia. Archived from the original on 6 December 2021. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "Hobart to host historic day-night Ashes finale". Cricket Australia. Archived from the original on 11 December 2021. பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Bidding war begins for second day-night Ashes Test". ESPN Cricinfo. Archived from the original on 7 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "A groundsman plucked from obscurity, Lyon's 400 proves a GOAT can be found in anyone". Fox Sports. பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
- ↑ "Ashes: Stuart Broad becomes 10th cricketer to reach 150 Tests". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
- ↑ "Australia overcome epic Jos Buttler rearguard to seal hefty win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
- ↑ "Scott Boland six-for leads humiliation as Australia romp to Ashes glory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
- ↑ "Ashes: Australia thrash feeble England to retain Ashes at Melbourne". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
- ↑ "Records: The Ashes 2021/22, Most Runs". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Records: The Ashes 2021/22, Most Wickets". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.