இசுக்காட் போலண்டு
Appearance
2021–22 ஆசசு முதல் தேர்வுப் போட்டியில் போலண்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஸ்கொட் மைக்கேல் போலண்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 11 ஏப்ரல் 1989 மோர்டியாலொக், விக்டோரியா, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | பரெல், போலோ[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.89[2] m (6 அடி 2 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு-மத்திமம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 463) | 26 திசம்பர் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 7 சூன் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 210) | 12 சனவரி 2016 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 அக்டோபர் 2016 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 26 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 76) | 29 சனவரி 2016 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 6 செப்டம்பர் 2016 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 26 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–இன்று | விக்டோரியா (squad no. 24) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013/14–2018/19 | மெல்போர்ன் ஸ்டார்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019/20–21/22 | ஹோபார்ட் ஹரிகேன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, 11 சூன் 2023 |
இசுக்காட் மைக்கேல் போலண்டு (Scott Michael Boland, "ஸ்கொட் போலண்ட்", பிறப்பு: 11 ஏப்ரல் 1989) ஆத்திரேலியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலக்கை விரைவுப் பந்துவீச்சாளரான இவர், உள்ளூரில் விக்டோரியா அணிக்காகவும், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.[3][4] ஆத்திரேலியத் தொல்குடி இனத்தவரான போலண்டு, திசம்பர் 2021 இல், ஜேசன் கில்லெஸ்பிக்கு அடுத்ததாக ஆத்திரேலியாவுக்காக தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடும் இரண்டாவது பழங்குடி வீரர் ஆவார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Scott Boland - Cricket Victoria". cricketvictoria.com.au. Cricket Victoria. Archived from the original on 19 December 2021. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
- ↑ "Scott Boland". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
- ↑ "Scott Boland". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 December 2014.
- ↑ "Boland named Shield Player of the Year". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
- ↑ "Scott Boland to become fourth Indigenous Australian to play Test cricket". Independent.co.uk. 25 December 2021.