அலெக்சு கேரி
Appearance
2021 இல் கேரி | ||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அலெக்சு டைசன் கேரி | |||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 27 ஆகத்து 1991 லொக்சுட்டன், தெற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | கெஸ்[1] | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக்காப்பாளர்-துடுப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 461) | 8 திசம்பர் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 7 சூன் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 223) | 19 சனவரி 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 22 மார்ச் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 4 | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 89) | 3 பெப்ரவரி 2018 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 9 ஆகத்து 2021 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 4 | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2012/13–இன்று | தெற்கு ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||
2016/17–இன்று | அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2019 | சசெக்சு | |||||||||||||||||||||||||||||||||||
2020 | டெல்லி கேபிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, 7 சூன் 2023 |
அலெக்சு கேரி (Alex Tyson Carey, பிறப்பு: 27 ஆகத்து 1991) என்பவர் ஆத்திரேலிய பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். முன்னாள் கால்பந்தாட்ட வீரரான இவர், தற்போது ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இலக்குக் காப்பாளராக தேர்வு, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்.[2] இவர் 2010 இல் மேற்கு சிட்னி ஜயண்ட்சு அணியின் தலைவராக விளையாடி, பின்னர் 2012 இல் ஆத்திரேலியக் கால்பந்தாட்ட அணியில் சேர்ந்தார். பின்னர் இவர் அவ்வணியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், தெற்கு ஆத்திரேலியாவுக்குத் திரும்பி, அங்கு உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.
கேரி 2013 இல் உயர்-தர துடுப்பாட்டக்காரராக விளையாடினார், ஆனாலும் அதில் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து, இலக்குக் காப்பாளராக விளையாடி வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sellar, Lachlan (11 September 2017). "The rise and rise of Alex Carey". South Australian Cricket Association. Archived from the original on 8 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Alex Tyson Carey". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.