அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ்
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| Adelaide Strikkers | ||
| தொடர் | பிக் பேஷ் லீக் | |
|---|---|---|
| தனிப்பட்ட தகவல்கள் | ||
| தலைவர் | ||
| பயிற்றுநர் | ||
| வெளிநாட்டு வீரர்(கள்) | ||
| அணித் தகவல் | ||
| நகரம் | அடிலெயிட் | |
| நிறங்கள் | நீலம் | |
| உருவாக்கம் | 2011 | |
| உள்ளக அரங்கம் | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | |
| வரலாறு | ||
| பிபிஎல் வெற்றிகள் | 1 (2017–18) | |
| அதிகாரபூர்வ இணையதளம்: | Official Website | |
| ||
அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ் (Adelaide Strikers) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அடிலெயிட் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1] இந்த அணியின் சொந்த அரங்கம் அடிலெயிட் நீள்வட்ட அரங்கம் ஆகும்.[2] இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் நீலம் ஆகும். இவ்வணி பிபிஎல் பட்டத்தை ஒருமுறை (2017–18 பதிப்பு) வென்றுள்ளது.[3]
கீரோன் பொல்லார்ட், பீட்டர் சிடில், கிறிஸ் ஜோர்டன், ரஷீத் கான், திராவிசு கெட், மகேல ஜயவர்தன, ஆதில் ரஷீத், அலெக்ஸ் கேரி போன்ற பல உலகத்தர வீரர்கள் இவ்வணிக்காக விளையாடியுள்ளார்கள் (அ) விளையாடுகிறார்கள்.
ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Teams – Big Bash League". web.archive.org. 2013-12-03. Archived from the original on $12013-12-03. Retrieved 2022-02-04.
- ↑ "Official Website of the Adelaide Strikers | Adelaide Strikers – BBL". www.adelaidestrikers.com.au. Retrieved 2022-02-04.
- ↑ "Big Bash League 2017/18 Table, Matches, win, loss, points for Big Bash League". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2022-02-04.