மிட்செல் ஸ்வெப்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிட்செல் ஸ்வெப்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன்
பிறப்பு4 அக்டோபர் 1993 (1993-10-04) (அகவை 29)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குசுழற்பந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 91)27 சூன் 2018 எ இங்கிலாந்து
கடைசி இ20ப8 திசம்பர் 2020 எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015/16–தற்போதுவரைகுயின்ஸ்லாந்து
2015/16–தற்போதுவரைபிரிஸ்பேன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இ20ப முதது பஅ இ20
ஆட்டங்கள் 4 45 32 47
ஓட்டங்கள் 15 637 157 48
மட்டையாட்ட சராசரி 12.74 13.08 4.36
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 12* 37 77 12*
வீசிய பந்துகள் 84 7,836 1,473 950
வீழ்த்தல்கள் 7 138 27 46
பந்துவீச்சு சராசரி 15.14 33.26 54.03 26.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1 0 0
சிறந்த பந்துவீச்சு 3/23 5/55 3/40 3/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 31/– 12/– 15/–
மூலம்: Cricinfo, 8 திசம்பர் 2020

மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன் (பிறப்பு 4 அக்டோபர் 1993) ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2018 சூன் மாதம் ஆத்திரேலியா அணிக்காக பன்னாட்டு துடுப்பாட்டங்களில் அறிமுகமானார். [1]

பன்னாட்டு துடுப்பாட்டம்[தொகு]

2017 சனவரி இந்தியாவுக்கு எதிரான தேர்வுத் தொடரில் ஆத்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றார், ஆனால் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. [2] 2018 மே, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20ப போட்டிகளுக்கான ஆத்திரேலிய அணியில் இடம் பெற்றார். [3] 2018 சூன் இங்கிலாந்துக்கு தனது இருபது20ப போட்டியில் அறிமுகமானார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mitchell Swepson". ESPN Cricinfo. 5 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Swepson joins spin quartet for India". ESPN Cricinfo. 15 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "New skippers in, Swepson named for white-ball tours". Cricket Australia. 8 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Only T20I (D/N), Australia tour of England at Birmingham, Jun 27 2018". ESPN Cricinfo. 27 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_ஸ்வெப்சன்&oldid=3071101" இருந்து மீள்விக்கப்பட்டது