உள்ளடக்கத்துக்குச் செல்

சாக் கிராலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக் கிராலி
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1998 (1998-02-03) (அகவை 26)
பிரோம்லி, இலண்டன் பெருநகர் இலண்டன்
உயரம்6 அடி 5[1] அங் (1.96 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 695)29 நவம்பர் 2019 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு10 சூன் 2021 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–கென்ட் துடுப்பாட்ட அணி (squad no. 16)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதது பஅது இ20
ஆட்டங்கள் 13 58 23 26
ஓட்டங்கள் 687 3,096 743 715
மட்டையாட்ட சராசரி 31.22 31.91 35.38 31.08
100கள்/50கள் 1/4 5/18 1/4 1/3
அதியுயர் ஓட்டம் 267 267 120 108*
வீசிய பந்துகள் 66 12
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 47/– 11/– 9/–
மூலம்: CricInfo, 16 சூன் 2021

சாக் கிராலி (Zak Crawley) (பிறப்பு: 3 பெப்ரவரி 1998) ஓர் இங்கிலாந்து துடுப்பாட வீரர் ஆவார். இவர் கென்ட் கவுண்டி துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார். தென்கிழக்கு லண்டனில் உள்ள பிரோலேயில் பிறந்தார். [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Martin A (2020) Zak Crawley ready to stake his claim for England's No 3 berth against West Indies, தி கார்டியன், 2020-06-25. Retrieved 2020-06-25.
  2. Zak Crawley, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்த்தநாள் 17 மே 2017.
  3. Greenslade N (2020) Zak Crawley and Ben Earl: The schoolmates who have risen to the top together, தி சண்டே டைம்ஸ், 2020 ஏப்ரல் 25. பார்த்தநாள் 21 ஆகத்து 2020. (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்_கிராலி&oldid=3172958" இலிருந்து மீள்விக்கப்பட்டது