2018 சுதந்திரக் கோப்பை
2018 சுதந்திரக் கோப்பை 2018 Nidahas Trophy | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||
அணிகள் | |||||||||||||||||
வங்காளதேசம் | இந்தியா | இலங்கை | |||||||||||||||
தலைவர்கள் | |||||||||||||||||
மகுமுதுல்லா ரியாத் | ரோகித் சர்மா | தினேஸ் சந்திமல்[n 1] | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | |||||||||||||||||
முஷ்பிகுர் ரகீம் (199) | ஷிகர் தவான் (198) | குசல் பெரேரா (204) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | |||||||||||||||||
ரூபெல் ஒசைன் (7) முசுதபிசூர் ரகுமான் (7) |
வாசிங்டன் சுந்தர் (8) யுசுவேந்திரா சாகல் (8) |
நுவான் பிரதீப் (4) அகிலா தனஞ்சய (4) | |||||||||||||||
|
2018 சுதந்திரக் கோப்பை (2018 Nidahas Trophy, 2018 நிதாகஸ் கோப்பை, சிங்களம்: 2018 නිදහස් කුසලානය) துடுப்பாட்ட பன்னாட்டு இருபது20 (ப20இ)[1] சுற்றுப்போட்டி இலங்கையில் 2018 மார்ச் மாதத்தில் நடைபெற்றது.[2][3] இத்தொடரில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றின.[4] ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் இரு தடவைகள் விளையாடின. முதலிரண்டு இடத்தைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.[2] இலங்கையின் 70வது சுதந்திர நாளை இச்சுற்றுப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டது.[5] இச்சுற்றுப்போட்டியின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச அரங்கத்தில் இடம்பெற்றன.[6] இச்சுற்றுப்போட்டியை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்கவரி நெட்வர்க்சு ஆசியா பசிபிக் நிறுவனத்தின் டி-ஸ்போர்ட் அலைவரிசை வாங்கியது.[7][8]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2018 மார்ச் 6 இல் நடைபெற்ற ஆரம்பப் போட்டி கடும் பாதுகாப்பின் மத்தியில் விளையாடப்பட்டது. அம்பாறை, மற்றும் கண்டியில் முசுலிம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து நாட்டில் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.[9][10][11]
5வது ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை 17 ஓட்டங்களால் வென்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[12] ஆறாவது குழுப் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 2 இழப்புகளால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[13] 2018 மார்ச் 18 இல் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி வங்காளதேச அணியை 4 இழப்புகளால் வென்று சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.[14]
அணி வீரர்கள்
[தொகு]வங்காளதேசம்[15] | இந்தியா[16] | இலங்கை[17] |
---|---|---|
|
|
சகீப் அல் அசன் சுற்றுப்போட்டி ஆரம்பத்தின் முன்னரே வங்காளதேச அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக லித்தன் தாசு விளையாடினார். மகுமுதுல்லா ரியாத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[18] 2018 மார்ச் 10 ஆட்டத்தின் போது "மெதுவான ஆட்டம்" காரணமாக இலங்கைத் தலவர் தினேஸ் சந்திமல் இரண்டு ஆட்டங்களுக்கு விளையாடத் தடை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக திசாரா பெரேரா இலங்கைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[19]
புள்ளிகள் அட்டவணை
[தொகு]2018 வெற்றிக் கோப்பை | வி | வெ | தோ | ச | முஇ | பு | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
இந்தியா | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | +0.377 |
வங்காளதேசம் | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | –0.293 |
இலங்கை | 4 | 1 | 3 | 0 | 0 | 2 | -0.085 |
இ20ப தொடர்
[தொகு]1வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விஜய் சங்கர் (இந்த்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- இலங்கை அணி இந்திய அணிக்கெதிராக தனது மண்ணில் வென்ற முதலாவது இ20ப போட்டி இதுவாகும்.[20]
2வது இ20ப
[தொகு]எ
|
||
லித்தான் தாசு 34 (30)
ஜய்தேவ் உனத்கட் 3/38 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
3வது இ20ப
[தொகு]எ
|
||
குசல் பெரேரா 74 (48)
முசுதபுல் ரகுமான் 3/48 (4 நிறைவுகள்) |
4வது ப20இ
[தொகு]எ
|
||
குசல் மெண்டிசு 55 (38)
சர்துல் தாகூர் 4/27 (4 நிறைவுகள்) |
மனீசு பாண்டே 42* (31)
அகிலா தனஞ்சய 2/19 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக இரு பக்கங்களிலும் 19 நிறைவுகள் ஆடப்பட்டன.
5வது ப20இ
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- 20 நிறைவு துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஆறுகள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் ரோகித் சர்மா (72 ஆட்டங்களில் 75 ஆறுகள்) முதலிடம் பிடித்தார்.
- இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.[23]
6வது ப20இ
[தொகு]எ
|
||
குசல் பெரேரா 61 (40)
முஸ்தஃபிசூர் ரகுமான் 2/39 (4 நிறைவுகள்) |
தமீம் இக்பால் 50 (42)
அகிலா தனஞ்சயா 2/37 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற வங்காளதேச அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
இறுதிப் போட்டி
[தொகு]எ
|
||
சபிர் ரகுமான் 77 (50)
யுசுவேந்திரா சாகல் 3/18 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா (இந்) பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்த பத்தாவது வீரரானார்.[24]
- இந்திய அணி ஓட்ட-துரத்தலில் தனது அதிகபட்ச ஓட்டத்தைப் பதிவு செய்தது. இதுவே இறுதிப் போட்டியில் ஒரு அணி ஓட்ட-துரத்தலின் போது எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[14][24]
- இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Thisara Perera captained Sri Lanka for their final two round-robin matches in Chandimal's absence.
சான்றுகள்
[தொகு]- ↑ "Nidahas trophy 2018 announced". Cricket Sri Lanka. Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 16-03-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 "India, Bangladesh, SL to play tri-series in 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15-03-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nidahas Trophy 2018 tri-series fixtures announced". Yahoo! Cricket. பார்க்கப்பட்ட நாள் 19-01-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India, Sri Lanka, Bangladesh triangular series in 2018". Times of India. பார்க்கப்பட்ட நாள் 15-03-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nidahas Trophy to be played next March". The Papare. பார்க்கப்பட்ட நாள் 15-03-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nidahas Trophy 2018 fixtures announced". Cricket Sri Lanka. Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 17-11-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nidahas Trophy 2018: Indian matches get a new broadcaster". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 3-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nidahas Trophy 2018: All you need to know – Schedule, Broadcast and Live Streaming". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 5-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nidahas Trophy to remain unaffected despite emergency in SL" (in en). Cricbuzz. http://www.cricbuzz.com/cricket-news/100775/nidahas-trophy-cricket-to-remain-unaffected-despite-emergency-in-sri-lanka.
- ↑ "2018 Nidahas Trophy set to commence despite state of emergency in Sri Lanka". TimesNow. http://www.timesnownews.com/international/article/sri-lanka-curfew-kandy-10-days-emergency-indian-cricket-team-sinhalese-buddhists-muslims-colombo/205088.
- ↑ "Nidahas Trophy on track in Colombo despite Sri Lanka emergency - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-sri-lanka-bangladesh-tri-series/nidahas-trophy-on-track-in-colombo-despite-sri-lanka-emergency/articleshow/63185281.cms.
- ↑ "Rohit and Sundar carry India into final". ESPN Cricinfo. 14 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 14-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Cool Mahmudullah rises above last-over fracas". ESPN Cricinfo. 14 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 16-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 14.0 14.1 "India clinch title with Karthik's stunning last-ball six". ESPN Cricinfo. 18 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 18-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Shakib in tri-series despite major fitness concerns". ESPN Cricinfo. 26 February 2018. பார்க்கப்பட்ட நாள் 26 February 2018.
- ↑ "Rohit Sharma to lead India in Nidahas Trophy 2018". BCCI Press Release. 25 February 2018. Archived from the original on 25 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 25 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Lanka Squad for the Hero Nidahas Trophy announced". Sri Lanka Cricket. 28 February 2018. Archived from the original on 28 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Shakib ruled out of Nidahas Trophy". ESPN Cricinfo. 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 3-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chandimal handed two-match over-rate ban". ESPN Cricinfo. 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.
- ↑ "Nidahas Trophy 2018, Sri Lanka vs India, 1st T20I – Statistical Highlights". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 6-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mushfiqur leads from front in Bangladesh's record win". Reuters. பார்க்கப்பட்ட நாள் 11-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sixes galore, and a prolific pair of Kusals". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா". (மார்ச்சு 14, 2018), புதிய தலைமுறை.
- ↑ 24.0 24.1 "Nidahas Trophy 2018, Final, Bangladesh vs India – Statistical Highlights". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 19-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)