உள்ளடக்கத்துக்குச் செல்

2009 பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாபில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

 2004 ஏப்ரல்-மே 2009 2014 

13 தொகுதிகள்
வாக்களித்தோர்69.78%
  First party Second party Third party
 
கட்சி இந்திய தேசிய காங்கிரசு சிரோமணி அகாலி தளம் பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
முந்தைய
தேர்தல்
2 தொகுதிகள், 34.17% 8 seats, 34.28% 3 தொகுதிகள், 10.48%
வென்ற
இருக்கைகள்
8 4 1
மாற்றம் 6 4 2
விழுக்காடு 45.23% 33.85% 10.06%
மாற்றம் 11.06% 0.43% 0.42%

2009 ஆம் ஆண்டு பஞ்சாபில் 13 இடங்களுக்கு இந்திய பொதுத் தேர்தல் நடைபெற்றது.[1] பஞ்சாபில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது - மே 7 மற்றும் மே 13. பஞ்சாபில் 13 நாடாளுமன்ற இடங்களுக்கான தேர்தல்கள் இருந்தன. மேலும் மே 7 ஆம் தேதி 4 இடங்களுக்கும் மே 13 ஆம் தேதி மீதமுள்ள 9 இடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.[2]

வ.எண்.மக்களவைத் தொகுதியின் பெயர்மக்களவை உறுப்பினர்அரசியல் கட்சி
1காதூர் சாகிப்டாக்டர் ரத்தன்சிங் அஜ்னாலாசிரோமணி அகாலி தளம்
2பதின்டாகர்சிம்ரத் கவுர் பாதல்சிரோன்மணி அகாலிதளம்[3]
3குர்தாஸ்பூர்சர்தார் பிரதாப் சிங் பாஜ்வாஇந்திய தேசிய காங்கிரஸ்
4ஹோசியார்பூர்சந்தோஷ் சவுத்ரிஇந்திய தேசிய காங்கிரஸ்
5பெரோஷ்பூர்செர் சிங் குபையாசிரோமணி அகாலி தளம்
6பரித்ஹாட்பரம்சித் கவுர் குல்சன்சிரோன்மணி அகாலிதளம்
7பாட்டியாலாபிரினீத் கவுர்இந்திய தேசிய காங்கிரஸ்
8ஜலந்தர்மொகீந்தர்சிங் ஹைபீஇந்திய தேசிய காங்கிரஸ்
9பேத்ஹார் சாகிப்சுக்தேவ்சிங் லிப்ராஇந்திய தேசிய காங்கிரஸ்
10அமிர்தசரஸ்நவ்ஜோத் சிங் சித்து[[[4]பாரதீய ஜனதா கட்சி]]
11ஆனந்த்பூர் சாகிப்ரவ்னீத் சிங்இந்திய தேசிய காங்கிரஸ்
12சாங்ரூர்விஜய் இந்தர்சிங்லாஇந்திய தேசிய காங்கிரஸ்
13லூதியானாமணீஷ் திவாரிஇந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mapsofindia.com/election/india-election-2009/
  2. http://timesofindia.indiatimes.com/Cities/North-East-ready-for-poll-phases/rssarticleshow/4214177.cms
  3. Pletcher, Kenneth. "Akali". Britannica.com. Encyclopaedia Britannica. Retrieved 15 June 2024.
  4. "Punjab: Navjot Singh Sidhu to take charge of Local Government, Tourism & Cultural Affairs Ministry". The Indian Express. 16 March 2017. Retrieved 18 March 2017.