மு. கருணாநிதி திரை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக முதலமைச்சராக இருந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான மு. கருணாநிதி தமிழ்த் திரைப்படவுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவராவார்.

கருணாநிதி தனது 17 வயதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தார்.

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]

திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]

 1. பணம் (1952)
 2. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)

வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]

 1. ராஜகுமாரி (1947)[7]
 2. மலைக்கள்ளன் (1954)
 3. ரங்கோன் ராதா (1956)
 4. அரசிளங்குமரி (1961)[8]

திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள்[தொகு]

திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:

 1. ஊருக்கு உழைப்பவண்டி - மந்திரிகுமாரி
 2. இல்வாழ்வினிலே ஒளி.. - பராசக்தி
 3. பூமாலை நீயே - பராசக்தி
 4. பேசும் யாழே பெண்மானே - நாம்
 5. மணிப்புறா புது மணிப்புறா - ராஜா ராணி
 6. பூனை கண்ணை மூடி - ராஜா ராணி
 7. ஆயர்பாடி கண்ணா நீ - ரங்கோன் ராதா
 8. பொதுநலம் என்றம் - ரங்கோன் ராதா
 9. அலையிருக்குது கடலிலே - குறவஞ்சி
 10. வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சித்தலைவன்
 11. ஒருவனுக்கு ஒருத்தி என்ற - பூம்புகார்
 12. கன்னம் கன்னம் - பூமாலை
 13. காகித ஓடம் - மறக்கமுடியுமா
 14. ஒண்ணு கொடுத்தா - மறக்கமுடியுமா
 15. நெஞ்சுக்கு நீதியும் - நெஞ்சுக்கு நீதி

திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்[தொகு]

 • பொன்னர் சங்கர் எனும் பெயரில் கருணாநிதி எழுதிய கதை நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர் சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. ராண்டார் கை (28 செப்டம்பர் 2007). "Manthrikumari (1950)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023848.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 2. ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 3. ராண்டார் கை (6 மார்ச் 2009). "Manohara 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/manohara-1954/article3021229.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 4. ராண்டார் கை (17 ஜனவரி 2015). "Ammaiyappan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-ammaiyappan-1954/article6796876.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 5. ராண்டார் கை (11 ஏப்ரல் 2015). "Raja Rani (1956)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/raja-rani-1956/article7092701.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 6. ராண்டார் கை (27 அக்டோபர் 2012). "Puthumai Pithan 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-puthumai-pithan-1957/article4037906.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 7. ராண்டார் கை (செப்டம்பர் 5, 2008). "Rajakumari 1947". தி இந்து. பார்த்த நாள் 11 நவம்பர் 2016.
 8. கை, ராண்டார் (13-06-2016). "Arasilangkumari 1961" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 10-09-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27-07-2018.

வெளியிணைப்புகள்[தொகு]