மறக்க முடியுமா
தோற்றம்
| மறக்க முடியுமா | |
|---|---|
| இயக்கம் | முரசொலி மாறன் |
| தயாரிப்பு | மாறன் மேகலா பிக்சர்ஸ் |
| கதை | மு. கருணாநிதி |
| இசை | டி. கே. ராமமூர்த்தி |
| நடிப்பு | எஸ். எஸ். ஆர் தேவிகா |
| வெளியீடு | ஆகத்து 12, 1966 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4550 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மறக்க முடியுமா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.