மந்திரி குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மந்திரி குமாரி
இயக்குனர் எல்லிஸ் டங்கன்
டி. ஆர். சுந்தரம்
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
மாதுரி தேவி
எம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. சகுந்தலா
வெளியீடு 1950
கால நீளம் 173 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழி தமிழ்

மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (28 செப்டம்பர் 2007). "Manthrikumari (1950)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023848.ece. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2016. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரி_குமாரி&oldid=2135687" இருந்து மீள்விக்கப்பட்டது