வண்டிக்காரன் மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வண்டிக்காரன் மகன்
இயக்குனர்அமிர்தம்
தயாரிப்பாளர்அமிர்தம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
கதைமு. கருணாநிதி
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுஅக்டோபர் 30, 1978
கால நீளம்.
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வண்டிக்காரன் மகன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டிக்காரன்_மகன்&oldid=2707025" இருந்து மீள்விக்கப்பட்டது