உள்ளடக்கத்துக்குச் செல்

காலம் பதில் சொல்லும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலம் பதில் சொல்லும்
இயக்கம்பி. அமிர்தம்
தயாரிப்புகருமாரி பிலிம்ஸ்
கதைமு. கருணாநிதி
வசனம் மு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத்பாபு
மனோரமா
ஜெய்சங்கர்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடு1980

காலம் பதில் சொல்லும் 1980ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[2] பி. அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, மனோரமா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

மசாலாப்படம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-205. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_பதில்_சொல்லும்&oldid=4100831" இலிருந்து மீள்விக்கப்பட்டது