குலக்கொழுந்து
தோற்றம்
| குலக்கொழுந்து | |
|---|---|
| இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
| தயாரிப்பு | ஈ. வி. ராஜன் ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் |
| கதை | மு. கருணாநிதி |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா |
| வெளியீடு | சனவரி 23, 1981 |
| நீளம் | 3632 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குலக்கொழுந்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி, மு. மேத்தா ஆகியோர் இயற்றினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.