மாடி வீட்டு ஏழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாடி வீட்டு ஏழை
இயக்கம்அமிர்தம்
தயாரிப்புசெல்வம்
பூம்புகார் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீபிரியா
சுஜாதா
வெளியீடுஆகத்து 22, 1981
நீளம்3918 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாடி வீட்டு ஏழை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில், மு. கருணாநிதியின்[1] கதை, வசனத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடி_வீட்டு_ஏழை&oldid=2706718" இருந்து மீள்விக்கப்பட்டது