அரசிளங்குமரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசிளங்குமரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பத்மினி
வெளியீடுசனவரி 1, 1961
ஓட்டம்.
நீளம்17875 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரசிளங்குமரி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயண கவி, இரா. பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எஸ். ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 சின்னப் பயலே டி. எம். சௌந்தரராஜன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:39
2 ஏற்றமுன்னா ஏற்றம் டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன் 03:11
3 கண்டி கதிர்காமம் ... கழுகுமலை பழனிமலை சீர்காழி கோவிந்தராஜன் 01:58
4 நந்தவனத்தில் ஓர் ஆண்டி டி. எம். சௌந்தரராஜன் 00:54
5 செத்தாலும் உனை நான் விடமாட்டேன் என். எஸ். கிருஷ்ணன் & எஸ். சி. கிருஷ்ணன் 03:32
6 தில்லாலங்கடி தில்லாலங்கடி பி. சுசீலா கண்ணதாசன் 03:32
7 தாரா அவர் வருவாரா எஸ். ஜானகி கு. மா. பாலசுப்பிரமணியம் 03:36
8 ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும் சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா இரா. பழனிச்சாமி 02:19
9 அத்தானே ஆசை அத்தானே பி. லீலா கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 02:10
10 தூண்டியிலே மாட்டிக்கிட்டு முழிக்குது கே. ஜமுனாராணி, சீர்காழி கோவிந்தராஜன் & எஸ். சி. கிருஷ்ணன் முத்துக்கூத்தன் 02:39
11 ஆவ் ஆஹாவ் என் ஆசை புறாவே ஆவ் பி. சுசீலா உடுமலை நாராயண கவி 03:23

உசாத்துணை[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. கை, ராண்டார் (13-06-2016). "Arasilangkumari 1961". தி இந்து (ஆங்கிலம்). 2013-09-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19-03-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசிளங்குமரி&oldid=3646317" இருந்து மீள்விக்கப்பட்டது